Home » Archives by category » சினிமா (Page 37)

‘கேப்டன் மில்லர்’ நெகட்டிவ் விமர்சனங்கள்!

Comments Off on ‘கேப்டன் மில்லர்’ நெகட்டிவ் விமர்சனங்கள்!

இன்று காலை 9 மணிக்கு தனுஷ் நடித்த “கேப்டன் மில்லர்” திரைப்படம் முதல் காட்சி தொடங்கியது. காலை 7 மணிக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கி விட்டது. பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. முதல் காட்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்த படம் சுமாரான படம் என்று டுவிட்டர் பயனாளிகள் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். தனுஷின் நடிப்பு சூப்பராக இருப்பதாகவும் அவர் தனது முந்தைய படங்களை […]

Continue reading …

“தக் லைஃப்” படத்தில் ஐஸ்வர்யா ராயா?

Comments Off on “தக் லைஃப்” படத்தில் ஐஸ்வர்யா ராயா?

“தக் லைஃப்” என்ற டைட்டிலுடன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம். சமீபத்தில் திரைப்படத்தின் புரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலானது. இத்திரைப்படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராய் […]

Continue reading …

ஓடிடியில் ரிலீசாகும் “சைரன்”!

Comments Off on ஓடிடியில் ரிலீசாகும் “சைரன்”!

ஜெயம் ரவி “சைரன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு “சைரன்” படத்திலும் நடித்து வருகிறார். “சைரன்” படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். படத்தை […]

Continue reading …

பிரம்மயுகத்தில் மிரட்டும் மம்மூட்டி!

Comments Off on பிரம்மயுகத்தில் மிரட்டும் மம்மூட்டி!

நடிகர் மம்மூட்டி “பிரம்மயும்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் மிரட்டலான மேக்கிங் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மம்மூட்டி கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களங்களை தேடி நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளியான “புழு,” “கண்ணூர் ஸ்குவாட்” மற்றும் “காதல்” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன. இப்போது அவர் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் “பிரம்மயுகம்” படத்தில் நடித்து வருகிறார். பேய் திரில்லர் வகைப் படமாக இந்த படம் […]

Continue reading …

‘மிஷன் சாப்டர்- 1’ படம் பற்றி குறித்து அருண் விஜய்!

Comments Off on ‘மிஷன் சாப்டர்- 1’ படம் பற்றி குறித்து அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது நடிப்பில் ரிலீசாகவிருக்கும் திரைப்படமான “மிஷன் சாப்டர் 1” (அச்சம் என்பது இல்லையே)’ டிரெயிலர் அவரது ஆக்‌ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இப்படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் குறித்து கூறும்போது ​​“எனது முந்தைய […]

Continue reading …

ஓடிடி தளத்திலிருந்து நயன்தாரா படம் நீக்கம்!

Comments Off on ஓடிடி தளத்திலிருந்து நயன்தாரா படம் நீக்கம்!

சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான “அன்னபூரணி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. ஆனால் இப்படம் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் 75வது படம் “அனனப்பூரணி.” இத்திரைப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியிருந்தார். தமன் இசையமப்பில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில், நயன்தாரா நடிப்பில் உருவான “அன்னப்பூரணி” […]

Continue reading …

விழிப்புணர்வே எங்களின் நோக்கம்; நயன்தாரா பேச்சு!

Comments Off on விழிப்புணர்வே எங்களின் நோக்கம்; நயன்தாரா பேச்சு!

நடிகை நயன்தாரா விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, “நாப்கின் பற்றி பொது வெளியில் பேசுகிறோம். இதுவே பெரிய மாற்றம்” என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடிகை நயன்தாரா பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த “ஜவான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சினிமாவில் நடிப்பதுடன் தொழிலதிபராக வலம் வரும் நயன்தாரா, கடந்தாண்டு Femi9 எனும் புதிய பிராண்ட் சானிட்டர் நாப்கினை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த சானிடர் நாப்கினை மக்களிடம் கொண்டு சென்றவர்களை பாராட்டி நடைபெற்ற விழாவில் நயன்தாரா […]

Continue reading …

‘தக்லைஃப்’ படத்தின் அப்டேட்!

Comments Off on ‘தக்லைஃப்’ படத்தின் அப்டேட்!

இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசனின் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் புரமோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலானது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்று இப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கமலின் “தக்லைஃப்” படத்தில், ஜோஜூ ஜார்ஜ், மற்றும் கௌதம் கார்த்திக் […]

Continue reading …

ரஜினியை பற்றி கூறிய மாளவிகா மோகனன்!

Comments Off on ரஜினியை பற்றி கூறிய மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன் “பட்டம் போல,” “பியாண்ட் த கிளவுட்ஸ்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “பேட்ட,” “மாறன்,” விஜயுடன் இணைந்து “மாஸ்டர்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள “தங்கலான்” படம் விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவக்குமார், சிம்ரன் ரவாசுதீன் சித்திக், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “பேட்ட.” இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று […]

Continue reading …

‘கங்குவா’ படத்தின் அப்டேட்!

Comments Off on ‘கங்குவா’ படத்தின் அப்டேட்!

“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் “சிறுத்தை” சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. சூர்யாவின் 42வது படமான “கங்குவா” இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஷூட்டிங்கின்போது, நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அவர், ஓய்வெடுக்க வெளி நாடு சென்றிருந்தவர், புத்தாண்டு முடிந்து சென்னை திரும்பினார். சமீபத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் பற்றி பேசினார். “கங்குவா” படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், […]

Continue reading …