நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபுவின் G.O.A.T திரைப்படத்தின் ஷீட்டிங்கின்போது தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது The Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை […]
Continue reading …நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா. தற்போது அவர் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கங்கனா ரணாவத் தன் மேல் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்துள்ள அவதூறு […]
Continue reading …நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் காலமானார். அவரது திருவுடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் விஜயகாந்துடன் நடித்த பழம்பெரும் நடிகர்கள் தவிர புதுமுக நடிகர், நடிகையர் பலர் விஜயகாந்த் மறைவில் அஞ்சலி செலுத்த […]
Continue reading …இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1992ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கிய “ரோஜா” படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தேசிய விருதை வென்றார். “ஜெண்டில்மேன்,” “தில்ஷே,” “ஜீன்ஸ்,” “ராவணன்,” “எந்திரன்,” “2.0,” “மாமன்னன்” உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி, பல பாடல்கள் மற்றும் படங்களின் பின்னணி இசையை ஹிட் செய்துள்ளார். “ஸ்லம்டாக் மில்லியனார்” என்ற படத்தின் இசையமைப்பிற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று சாதித்தார். இன்று ஏ.ஆர்.ரஹ்மான் தன் 57வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் […]
Continue reading …முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை, தயாரிப்பு எனப் பன்முகக் கலைஞராக பணியாற்றியவர். கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி அரசியல், மற்றும் திரைத்துறையில் பல முன்னெடுப்புகள் எடுத்துள்ள அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு […]
Continue reading …சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லால் சலாம்’ திரைப்படக்குழு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” படத்திற்குப் பின் “தலைவர் 170” படத்தில் நடித்து வருகிறார். அவர் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில், ‘லால் சலாம்‘ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் இணைந்து, மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் ரஜினி சம்மந்தமான சில காட்சிகள் மும்பை உள்ளிட்ட இடங்களில் சில மாதங்களுக்கு முன் படமாக்கப்பட்டது. இப்படத்தின் […]
Continue reading …அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அப்போது மேடையில் தனுஷ் மறைந்த நடிகரும் அரசியல் வாதியுமான விஜயகாந்துக்கு அவர் படத்தின் பாடலான “ராசாத்தி உன்ன […]
Continue reading …“கங்குவா” திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் புரமோஷன் வீடியோ கடந்த மாதம் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் புரமோஷன் வீடியோவில் புறநானூறு என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். […]
Continue reading …நடிகரும் தேமுதிக கட்சித்தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இன்று நடிகர் சூர்யா இன்று அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் விஜயகாந்தை நினைத்து தேம்பி தேம்பி அழுத வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம், “அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். அவரைப் போல யாரும் இல்லை. […]
Continue reading …“அயலான்” திரைப்படம் இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு இல்லாத அளவுக்கு திரையரங்க உரிமை விலைபோனது. ரவிகுமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை தாஜ் கோரமண்டல் […]
Continue reading …