Home » Archives by category » சினிமா (Page 43)

விஜய் படத்தில் பிரபலம்!

Comments Off on விஜய் படத்தில் பிரபலம்!

தற்போது நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “தளபதி 68” என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. […]

Continue reading …

பேரிடரில் சிக்கியிருக்கிறது தமிழகம்; மாரி செல்வராஜ்

Comments Off on பேரிடரில் சிக்கியிருக்கிறது தமிழகம்; மாரி செல்வராஜ்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடர்வதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிக […]

Continue reading …

காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? காயத்ரி ரகுராம்!

Comments Off on காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? காயத்ரி ரகுராம்!

நடிகையும் பாஜக எதிர்பாளருமான காயத்ரி ரகுராம் தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில் காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “காசி தமிழ்ச் சங்கத் திட்டத்திற்கும், பொதுக்கூட்டத்துக்கும் எத்தனை கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது, இப்போது தமிழ்நாடு தென்பகுதி கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நிவாரண நிதிக்கு 5060 கோடி கேட்டும், மத்திய அரசு ஆதரிக்கவில்லை. இப்போது தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலியில் இவ்வளவு சேதம், மத்திய அரசு ஆதரிக்குமா? உ.பி.க்கான 19000 கோடி திட்டத்தை பிரதமர் மோடி ஊக்குவித்து […]

Continue reading …

‘சலார்’ பட 2வது டிரைலர் ரிலீஸ்!

Comments Off on ‘சலார்’ பட 2வது டிரைலர் ரிலீஸ்!

இன்று நடிகர் பிரபாஸின் “சலார்” திரைப்படத்தின் டிரெயிலர் ரிலீசாகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் “சலார்.” இப்படத்தின் டீசர், டிரெயிலர் சமீபத்தில் வைரலானது. வரும் 22ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 55 நிமிடம் ரன்னிங் டைம் ஆகும். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரெயிலர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, […]

Continue reading …

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Comments Off on சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

ஏஆர் ரகுமான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “லால் சலாம்.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் தினத்தில் இத்திரைப்படம் உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. சற்றுமுன் இப்படத்தில் இடம்பெற்ற ‘தேர்த்திருவிழா’ என்ற பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். சங்கர் மகாதேவன், ஏஆர் […]

Continue reading …

சலார் படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமௌலி

Comments Off on சலார் படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமௌலி

இயக்குனர் ராஜமௌலி பிரபாஷ் நடித்துள்ள “சலார்” திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை இயக்குனர் ராஜமௌலி வாங்கியுள்ளார். நடிகர் பிரபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் பான் இந்தியா நடிகராக புகழ்பெற்றுள்ளார். இவரது ஒவ்வொரு படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது. ஆனால், “ராதேஷ்யா,” “ஆதிபுரூஸ்” போன்ற படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் “சலார்.” இப்படத்தின் டீசர், டிரெயிலர் சமீபத்தில் வைரலானது. வரும் 22ம் […]

Continue reading …

ஹேப்பி மோடில் சூரி!

Comments Off on ஹேப்பி மோடில் சூரி!

நடிகர் சூரி நடித்துள்ள 3 திரைப்படங்கள் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். “வெண்ணிலா கபடிக்குழு” மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூரி. அவரது பரோட்டா காமெடிக்காகவே “பரோட்டா சூரி” என பிரபலமாக அறியப்பட்டவர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “விடுதலை” திரைப்படம் தமிழ் சினிமாவில் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது உள்ளூர் சினிமா தாண்டி உலக சினிமாவிற்கு பயணிக்க தொடங்கியுள்ளார் சூரி. கூழாங்கல் […]

Continue reading …

கார்த்திக் சுப்பராஜ் நானியை இயக்குகிறாரா?

Comments Off on கார்த்திக் சுப்பராஜ் நானியை இயக்குகிறாரா?

நடிகர் நானி “தசரா” திரைப்படத்தின் வெற்றியை அடுத்து “ஹாய் நானா” என்ற திரைப்படம் டிசம்பர் 7ம் தேதி ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்துக்கு பிறகு பேன் இந்தியா திரைப்படமான “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். நடிகர் நானி தமிழ் சினிமாவிலும் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்துக்கு […]

Continue reading …

‘போட்’ படத்தின் டீசர்!

Comments Off on ‘போட்’ படத்தின் டீசர்!

இயக்குனர் சிம்பு தேவன் விஜய் நடித்த ’புலி’ என்ற திரைப்படத்தை கடந்த 2015ம் ஆண்டு இயக்கியவர். இவர் தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து “போட்” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த டீசரில் கடந்த 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாடு சென்னைக்கு குண்டு போடுகிறது. அப்போது உயிர் பிழைக்க பத்து பேர் ஒரு படகில் ஏறி […]

Continue reading …

உதயநிதியிடம் நிவாரண நிதி கொடுத்த சூரி!

Comments Off on உதயநிதியிடம் நிவாரண நிதி கொடுத்த சூரி!

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழந்ததால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு தமிழக அமைச்சர் உதயநிதியிடம் திரையுலக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். சூர்யா மற்றும் கார்த்தி பத்து லட்ச ரூபாய் கொடுத்தனர். அதையடுத்து சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூபாய் 10 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்தனர். தற்போது நடிகர் சூரி தனது பங்காக அமைச்சர் உதயநிதி இடம் 10 […]

Continue reading …