Home » Archives by category » சினிமா (Page 48)

சூர்யா குணமடைய ரசிகர்கள் சிறப்பு வழிபாடு!

Comments Off on சூர்யா குணமடைய ரசிகர்கள் சிறப்பு வழிபாடு!

இன்று சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் நடிகர் சூர்யா விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நடிகர் சூர்யா தற்போது ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. சென்னையில் இப்பட சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், […]

Continue reading …

தேர்தலில் போட்டியிடுவேன்; குஷ்பு!

Comments Off on தேர்தலில் போட்டியிடுவேன்; குஷ்பு!

எக்ஸ் பக்கத்தில் பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு இணையவாசி ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த குஷ்பு “திமுக இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறது. இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது. சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்சில் அன்பு என்ற பொருள். அன்பு என்ற அர்த்தத்தில் தான் பேசினேன்” என்று விளக்கமளித்தார். இன்று சென்னை விமான நிலையம் வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் […]

Continue reading …

டைம் டிராவல் கதையில் விஜய்!

Comments Off on டைம் டிராவல் கதையில் விஜய்!

“லியோ” திரைப்படம் சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் ரிலீசாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தையடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் “தளபதி 68” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். “தளபதி 68” திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012ம் ஆண்டு வெளியான “லூப்பர்” படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. […]

Continue reading …

நாக சைதன்யா – சாய் பல்லவியின் படத்தின் பர்ஸ்ட் லுக்!

Comments Off on நாக சைதன்யா – சாய் பல்லவியின் படத்தின் பர்ஸ்ட் லுக்!

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் நாக சைதன்யா வரிசையாக தோல்வி படங்களாக தந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “தேங்க்யூ” மற்றும் “கஸ்டடி” ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதையடுத்து அவர் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவ்வகையில் இப்போது அவர் கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. படத்தை “கார்த்திகேயா 2” படத்தை […]

Continue reading …

“டன்கி” படத்தின் அப்டேட்!

Comments Off on “டன்கி” படத்தின் அப்டேட்!

கடந்த சில ஆண்டுகள் ஷாருக் கானுக்கு மோசமான அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். 2023ம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் “டன்கி” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை […]

Continue reading …

இளையராஜா பயோபிக்கிற்கு இசைப்புயல் இசையா?

Comments Off on இளையராஜா பயோபிக்கிற்கு இசைப்புயல் இசையா?

1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் இளையராஜா. இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்திய அளவில் ஏன் உலக அளவிலேயே அதிகபடங்களுக்கு இசையமைத்தவராக சாதனை படைத்துள்ள இளையராஜாவின் பயோபிக் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

மீண்டும் சூர்யா -கௌதம் மேனன் கூட்டணி!

Comments Off on மீண்டும் சூர்யா -கௌதம் மேனன் கூட்டணி!

“துருவ நட்சத்திரம்” கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” படம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. அந்த படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை முடித்தது குறித்து இயக்குனர் கௌதம் மேனன், “போதிய பணம் இல்லாததால் இந்த படத்தை முடிக்க முடியாத சூழல் நிலவியது. அதனால் அப்போது படங்களில் நடிக்க தொடங்கினேன். அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டுதான் இந்த […]

Continue reading …

பொங்கலுக்கு ரிலீசாகுமா “லால் சலாம்!”

Comments Off on பொங்கலுக்கு ரிலீசாகுமா “லால் சலாம்!”

ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்குகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். “கேப்டன் மில்லர்” திரைப்படம் தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்தின் […]

Continue reading …

பிரபல நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு!

Comments Off on பிரபல நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு!

சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய “தர்மதுரை” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின் சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான “மாமனிதன்” திரைப்படம் கடந்தாண்டு ரிலீசானது. ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்போது சீனு ராமசாமி “இடிமுழக்கம்” மற்றும் “கோழிப்பண்னை ராமசாமி” ஆகிய படங்களை இயக்கி வருகிறார். சீனு ராமசாமி பிரபல நடிகை மனிஷா யாதவ்வுக்கு படப்பிடிப்பு தளத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக […]

Continue reading …

மன்சூர் அலிகானுக்கு காவல்துறை நோட்டீஸ்!

Comments Off on மன்சூர் அலிகானுக்கு காவல்துறை நோட்டீஸ்!

நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது. நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில் நடிகை திரிஷா புகார் குறித்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று […]

Continue reading …