Home » Archives by category » சினிமா (Page 49)

ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி!

Comments Off on ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி!

இயக்குனர் பிரேம் குமார் “96” வெற்றிப்படத்தை கொடுத்தவர். அவர் தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி தாடி வளர்த்துள்ளார் கார்த்தி. படத்தில் கார்த்திக்கு ஹீரோயின் இல்லை என்றும், அவருக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களே […]

Continue reading …

இசையமைக்கும் பணிகளில் மிஷ்கின்!

Comments Off on இசையமைக்கும் பணிகளில் மிஷ்கின்!

இயக்குனர் மிஸ்கின் “பிசாசு 2” திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். தற்போது மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதியும் ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இப்போது அவர் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் இந்த […]

Continue reading …

நடிகர் மன்சூர் அலி கான் பேட்டி!

Comments Off on நடிகர் மன்சூர் அலி கான் பேட்டி!

நடிகர் மன்சூர் அலி கான், “நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்” என பேட்டியளித்துள்ளார். அவர் பேட்டியில், “நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும். பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, நீட் தேர்வால் […]

Continue reading …

தளபதி விஜய் நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள்?

Comments Off on தளபதி விஜய் நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள்?

இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் நூலகம்” தமிழகத்தின் பல பகுதிகளில் திறக்கப்பட்டது. இன்று சென்னையில் இரண்டு இடங்களில் புஸ்ஸி ஆனந்த் நூலகத்தை திறந்து வைத்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் நூலகம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, இன்று தமிழகத்தில் முதல் இடமாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3வது தெரு, சிஜிளி […]

Continue reading …

‘அன்னப்பூரணி’ பட முதல் சிங்கில் அப்டேட்!

Comments Off on ‘அன்னப்பூரணி’ பட முதல் சிங்கில் அப்டேட்!

‘அன்னப்பூரணி’ திரைப்படம் நயன்தாராவின் 75 வது படம். இத்திரைப்படத்தின் முதல் சிங்கில் பற்றிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் “அன்னப்பூரணி.” இப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் ஜீ ஸ்டுடியோ நிறுவனம், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “அன்னப்பூரணி” படம் வரும் டிசம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் […]

Continue reading …

சூப்பர் ஸ்டாரிடம் வாழ்த்து பெற்ற கங்கனா!

Comments Off on சூப்பர் ஸ்டாரிடம் வாழ்த்து பெற்ற கங்கனா!

இன்று நடிகை கங்கனா ரனாவத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். நடிகை கங்கனா ரனாவத் “பேஷன்,” “குயின்,” “தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்,” “ஜான்சி ராணி,” தமிழில் “தலைவி” உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து “சந்திரமுகி 2” படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மாதவனுடன் இணைந்து நடிக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அதே இடத்தில் ரஜினி பட ஷூட்டிங்கும் நடந்த நிலையில், கங்கனா ரனாவத், ஏ.எல்.விஜய் […]

Continue reading …

“நா ரெடி” வீடியோ பாடல் நாளை ரிலீஸ்!

Comments Off on “நா ரெடி” வீடியோ பாடல் நாளை ரிலீஸ்!

கடந்த அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், ரிலீசான திரைப்படம் “லியோ.” சமீபத்தில் இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள். “லியோ” திரைப்படம் உலகளவில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை அள்ளி உள்ளது. இதன் மூலம் 2.0 மற்றும் ஜெயிலர் […]

Continue reading …

கலைஞர் விழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு!

Comments Off on கலைஞர் விழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தை த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, ராணா, அமிதாப் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வந்து […]

Continue reading …

‘ஆளவந்தான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on ‘ஆளவந்தான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த 2001ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான “ஆளவந்தான்” திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இத்திரைப்படம் உலகம் முழுதும் வரும் 8ம் தேதி டிஜிட்டலில் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை மாலை 05.03 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற “கடவுள் பாதி மிருகம் பாதி” என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து இத்திரைப்படத்திற்கும் பாடலுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் […]

Continue reading …

காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை!

Comments Off on காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை!

இன்று நடிகை விஜயசாந்தி சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகினார். தற்போது தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸில் இணைந்தார். தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. ‘பாரதிய ராஷ்டிரிய சமிதியிடம் […]

Continue reading …