
நடிகர் சந்தானம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் “பில்டப்” திரைப்படம் கடந்த எண்பதுகளில் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் போட்ட சண்டையின் அடிப்படையில் உருவான திரைக்கதையம்சம் கொண்டது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. படத்தின் டீசரில் சந்தானம், கமல் ரசிகராக கலகலப்பாக நடித்திருக்கிறார். கமல் படம் வெளியாகும் தினத்தில் திடீரென அவருடைய தாத்தா இறந்த விட அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை. சுந்தர்ராஜன், மன்சூர் அலிகான், கே.எஸ்.ரவிக்குமார், […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள “இந்தியன் 2” படத்தின் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இந்த இன்ட்ரோ வீடியோவில் சுமார் இரண்டு நிமிடங்கள் இருக்கும் ஷங்கரின் அபாரமான இயக்கம், ஆச்சரியம் அளிக்கும் கிராபிக்ஸ் காட்சிகள், இறுதியில் கமல்ஹாசனின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கெட் அப் என பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. முதல் பாகம் போலவே இந்த பாகத்தில் லஞ்ச ஊழலை ஷங்கர் கையில் எடுத்துள்ளார் என்பது […]
Continue reading …
ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகாபடுகோன் இணைந்து நடித்த “பதான்” திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஜவான்” திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் “டன்கி” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. நேற்று ஷாருகான் பிறந்த நாளையொட்டி அவரது வீட்டின் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, ஷாருக்கான் செல்பி எடுத்துக் கொண்டார். அவரைப் பார்க்க […]
Continue reading …
கமல்ஹாசன் “இந்தியன் 2” திரைப்படத்தின் இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” பட ஷூட்டிங் நடந்து வருகிறது. “இந்தியன்” படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்த பின், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.அனிருத் இசையமைப்பில் உருவாகி படம் இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது. […]
Continue reading …
லைகா நிறுவனம் “இந்தியன் 2” திரைப்படத்தின் இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்டமாக “இந்தியன் 2” திரைப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது. “இந்தியன்” படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்த பின், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகி இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது. “இந்தியன் […]
Continue reading …
அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் “லியோ.” படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான 12 நாட்களில் 541+ கோடிகளை வசூலித்து மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. ஆனால் தற்போது விடுமுறை தினங்கள் முடிந்துள்ளதால், கலெக்ஷன் குறைய ஆரம்பித்துள்ளது. படத்தின் வசூலை பெருக்கிட வெற்றிவிழாவை நவம்பர் 1ம் தேதி கொண்டாடவுள்ளது படக்குழு. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். காவல்துறையும் […]
Continue reading …
“தங்கலான்” திரைப்படம் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவருகிறது. படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நவம்பர் 1ம் தேதியன்று இரவு 7 மணிக்கு “தங்கலான்” படத்தின் டீசர் வெளியாகும் என்று படத்தின் ரிலீஸ் ஜனவரி 26ம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இப்போது மீண்டும் ஐந்து நாட்கள் […]
Continue reading …
“காஞ்ஜூரிங் கண்ணப்பன்” திரைப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24வது திரைப்படம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த “நாய் சேகர்” திரைப்படத்திலும் சதீஷ் நாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24வது திரைப்படத்திலும் சதீஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. ஆச்சர்யப்படதக்க வகையில் படத்தின் டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் 9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சதீஷ் படத்துக்கு இவ்வளவு டிமாண்ட்டா என ஆச்சர்யப்படவேண்டாம். விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதால் […]
Continue reading …
இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் பெரியதாக வசூல் செய்யவில்லை. மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். “நாயகன்” படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் புரமோஷன் வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. அடுத்தாண்டு ஷூட்டிங் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்தில் […]
Continue reading …
“அன்னப்பூரணி” திரைப்படம் நயன்தாராவின் 75வது படம். இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா திருமணத்துக்குப் பின் நடித்த “கனெக்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் அட்லி இயக்கும் “ஜவான்” படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. நயன்தாரா 75 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. நயன்தாரா 75வது படத்தின் -தலைப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “அன்னப்பூரணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஹீரரோவாக ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் […]
Continue reading …