Home » Archives by category » சினிமா (Page 54)

இனி தியேட்டர்களில் டிரெயிலர் ஒளிபரப்பில்லை!

Comments Off on இனி தியேட்டர்களில் டிரெயிலர் ஒளிபரப்பில்லை!

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் “லியோ.” இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. தியேட்டரில் திரைப்படத்தை காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரெயிரலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளில் கடந்த 5ம் தேதி மாலை சன் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகியானது. இந்த டிரெயிலர் சென்னை ரோகினி தியேட்டரில் சிறப்பு காட்சியாக கடந்த 5ம் தேதி திரையிடப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். “லியோ” டிரெயிலர் 6:30 மணிக்கு ரிலீசானது. […]

Continue reading …

‘லியோ’ தெலுங்கு பதிப்பை வெளியிட தடை!

Comments Off on ‘லியோ’ தெலுங்கு பதிப்பை வெளியிட தடை!

நடிகர் விஜய்யின் திரைப்படமான “லியோ”விற்கு தலைப்பு பிரச்சனை தொடர்பாக இதன் தெலுங்குப் பதிப்பை அக்டோபர் 20ம் தேதி வரை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்து. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “லியோ.” படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. விஜய் நடித்த “லியோ” திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அரசுக்கு […]

Continue reading …

‘டைகர் 3’ பட டிரைலர் ரிலீஸ்!

Comments Off on ‘டைகர் 3’ பட டிரைலர் ரிலீஸ்!

சல்மான் கான் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தயில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவும். சல்மான் கான், கத்ரினா கைப் நடிப்பில், கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் “ஏக் தா டைகர்” சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜிண்டா ஹாய் என்ற திரைப்படம் வெளியானது. தற்போது சல்மான் கான், இம்ரான் ஹாஸ்மி, கத்ரினா கைப் ஆகியோர் நடிப்பில் “டைகர் 3” திரைப்படம் உருவாகியுள்ளது. […]

Continue reading …

அரசியல்வாதியாக நடிக்கும் மாளவிகா நாயர்!

Comments Off on அரசியல்வாதியாக நடிக்கும் மாளவிகா நாயர்!

நடிகை மாளவிகா நாயர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர் நந்தமுரி கல்யாண் ராம். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் “டெவில்” எனப் பெயரிடப்பட்ட இத்திரைப்படம், பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் […]

Continue reading …

நடிகர் மாரிமுத்து மறைவு!

Comments Off on நடிகர் மாரிமுத்து மறைவு!

பன்முகத்தன்மை கொண்ட நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, “நடிகர் மாரிமுத்து இயல்பான மனிதர். அவரது இழப்பு நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. என்னுடன் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் பணியாற்றினார். ஒரு இயக்குநருக்கு நடிகருடைய ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து, அதனை உள் வாங்கிக் கொண்டு நடிப்பவர். இயக்குநராக 2 படம் எடுத்து […]

Continue reading …

சனாதனம் பற்றி விளக்கமளித்த கமலஹாசன்!

Comments Off on சனாதனம் பற்றி விளக்கமளித்த கமலஹாசன்!

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையானது. அவரது கருத்துக்கு பாஜக மட்டுமின்றி இண்டியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உதயநிதி பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தாலும் திரையுலகில் இருந்து அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. ஏற்கனவே வெற்றிமாறன், சத்யராஜ் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது கமல்ஹாசன் “சனாதனம் பற்றிய கருத்து சொல்ல உதயநிதி […]

Continue reading …

இயக்குனர் வெற்றிமாறன் உதயநிதிக்கு ஆதரவு!

Comments Off on இயக்குனர் வெற்றிமாறன் உதயநிதிக்கு ஆதரவு!

சனாதன கருத்துக்கள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கருத்துகள் தேசியளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பக்கம் நிற்பதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய […]

Continue reading …

ஜவான் படம் எப்படி இருக்கு?

Comments Off on ஜவான் படம் எப்படி இருக்கு?

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள “ஜவான்” திரைப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ் இயக்குனரான அட்லீ இந்தியில் இயக்கும் முதல் திரைப்படம் இது. அனிருத்திற்கும் இந்தியில் முதல் படம் இது. அதுமட்டுமல்லாமல் நிறைய தமிழ் சினிமா நட்சத்திரங்களும் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு கோலிவுட்டிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதாகவே […]

Continue reading …

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாடல்!

Comments Off on தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாடல்!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “தமிழ்க்குடிமகன்” உட்பட சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “900 திரையரங்குகள் இருந்தும் சிறிய படங்களுக்கான திரைகள் கிடைப்பதில்லை. படம் சுமாராக இருந்தால் பரவாயில்லை. திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் விமர்சன ரீதியாக நல்ல படம் என அனைவரும் உரக்கச் சொல்லியிருக்கும் படங்களுக்கும் இந்நிலைதான். ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது. […]

Continue reading …

‘கமல் 233’ வைரலாகும் வீடியோ!

Comments Off on ‘கமல் 233’ வைரலாகும் வீடியோ!

“இந்தியன் 2” சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக உளள்து. அவர் நடிக்கவிருக்கும் “கமல் 233” என்ற படத்திற்காக பயிற்சி செய்து வரும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. எச் வினோத் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் “கமல் 233” படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமலஹாசன் இந்த படத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். […]

Continue reading …