
ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகளாவார். இவர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதலமைச்சரின் பேரனான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் […]
Continue reading …
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள “சந்திரமுகி 2” திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையில் அமைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், “விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை எதுவுமில்லை. அவராவே ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பார். நாம் தான் நமக்குப் போட்டி என்று மேடையில் கூறிவிட்டு அவர் எப்படி […]
Continue reading …
நடிகை நவ்யா நாயர் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரியுடன் நெருங்கிப் பழகியது தெரியவந்துள்ளது. நடிகை நவ்யா நாயர் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவர், “இஷ்டம்,” “அழகிய தீயே,” “ஆடம் கூத்து,” “பொக்கிஷம்“ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2010ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்திய வருவாய்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே […]
Continue reading …
“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்“ ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50வது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இப்போது படத்தின் நாயகியான பிரியங்கா மோகன் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதை படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய […]
Continue reading …
தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அட்லி “இந்த படம் நடக்க காரணமே விஜய் அண்ணாதான். அவர் என்னை நிறைய ஊக்கப்படுத்தினார். என்ன […]
Continue reading …
நடிகர் பிரபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு சரியான ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான அவர் நடித்த “ஆதிபுருஷ்” திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் “சலார்” படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது “கே.ஜி.எப்” இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். படத்தை “கே.ஜி.எப்” தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். படத்தின் டீசர் ஜூலை 6ம் தேதி அதிகாலை வெளியாகி […]
Continue reading …
தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி பேசியபோது, “நான் பள்ளி படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். ஆனால் அந்த பெண் ஷாருக் கானை காதலித்தது. அதற்குப் பழிவாங்க […]
Continue reading …
தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையின் பிரபல கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில் ஷாருக் கான், அட்லி, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் நாயகியான […]
Continue reading …
தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகி பாபு சென்னையில் நடந்த ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது “இயக்குனர் அட்லி தமிழில் எப்படி ஆளுமையோ, அது போல இந்தியிலும் அவர் ஒரு […]
Continue reading …
சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் “பொம்மை நாயகி” திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் “லக்கிமேன்” திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீசாகிறது. நேற்று நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யோகி பாபுவிடம் “நீங்கள் ஒழுங்காக ஷூட்டிங் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என்ற கேள்விக்கு, “நான் ஷூட்டிங் வராமல் எங்கே கொளுத்து வேலைக்கா போகப் போகிறேன். நான் கொடுத்த தேதிகளில் கரெக்டா ஷூட்டிங் வரேன். […]
Continue reading …