Home » Archives by category » சினிமா (Page 58)

அந்த மூன்று பிரபலங்களுக்கு யார்?

Comments Off on அந்த மூன்று பிரபலங்களுக்கு யார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “லியோ.” இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. சென்னையில் இந்த விழா நடைபெற உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் […]

Continue reading …

இயக்குனராகும் நடிகர் விஜய் மகன்!

Comments Off on இயக்குனராகும் நடிகர் விஜய் மகன்!

விரைவில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பை முடித்து வந்துள்ளார். தற்போது அவர் குறும்படம் இயக்குவதாக தகவல் வெளியானது. எனவே, அவர் விரையில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகுவார் அப்படத்தை விஜய் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் விஜய் மாதிரி அவர் மகன் சஞ்சயும் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ஆனால், நடிகராக அல்ல இயக்குனராக. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே […]

Continue reading …

தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Comments Off on தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். படத்தில் விஜய்யின் தோற்றத்தை 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய இருவரும் […]

Continue reading …

இளையராஜா இசையில், விஜயகாந்த் மகனின் படம் !

Comments Off on இளையராஜா இசையில், விஜயகாந்த் மகனின் படம் !

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் நடிப்பில் “மதுரை வீரன்” படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இவரது அடுத்த படம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டனர். “வால்டர்,” “ரேக்ளா” ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து, கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், […]

Continue reading …

ஜெய்பீம் படத்திற்கு விருது தராதது ஏன்?

Comments Off on ஜெய்பீம் படத்திற்கு விருது தராதது ஏன்?

ஜெய்பீம் படத்திற்கு சினிமாவிற்கான தேசிய விருதுகள் ஏன் அறிவிக்கப்படவில்லை என்பது குறித்து விவாதம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இந்திய அரசின் தேசிய விருது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் கடந்தாண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆர்.ஆர்.ஆர், காஷ்மீர் பைல்ஸ், கடைசி விவசாயி உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் எந்த […]

Continue reading …

பைக் டூர் முடித்து சென்னை திரும்பிய அஜித்!

Comments Off on பைக் டூர் முடித்து சென்னை திரும்பிய அஜித்!

லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும், அதேபோல் தமன்னா, திரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இப்படத்தின் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அஜீத் பைக் டூர் சென்றிருந்தார். உலக […]

Continue reading …

ஜவான் படத்தில் 6 ஸ்டண்ட் இயக்குனர்கள்!

Comments Off on ஜவான் படத்தில் 6 ஸ்டண்ட் இயக்குனர்கள்!

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் இத்திரைப்படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ் இயக்குனர் மற்றும் தமிழ் நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

அர்ஜூன் தாஸின் அடுத்த படத்தின் பூஜை!

Comments Off on அர்ஜூன் தாஸின் அடுத்த படத்தின் பூஜை!

சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த “அநீதி” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு திரைப்படத்தை விஷால் வெங்கட் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது. இயக்குனர் விஷால் வெங்கட் ஏற்கனவே “சில நேரங்களில் சில மனிதர்கள்” படத்தை இயக்கி உள்ளார் இந்த படத்தின் நாயகியாக சிவாத்மிகா நடிக்கவுள்ளார். டி இமான் […]

Continue reading …

இந்த மூன்று நடிகைகள்; வெங்கட்பிரபு!

Comments Off on இந்த மூன்று நடிகைகள்; வெங்கட்பிரபு!

விரைவில் தொடங்கவிருக்கும் நடிகர் விஜய்யின் “தளபதி 68” படத்தில் இந்த மூன்று நடிகைகள் கண்டிப்பாக கிடையாது என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார். தளபதி விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நடிகைகளும் ஹீரோயினாக நடிக்க மாட்டார்கள் என்பதை […]

Continue reading …

ராமர் கோவிலில் ரஜினிகாந்த்

Comments Off on ராமர் கோவிலில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ராமஜென்ம பூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இக்கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து எப்போது கோயில் திறக்கப்படும் என்ற ஆர்வம் பக்தர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில், கோயில் திறப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அயோத்தியில் கட்டப்படும் ராமர் […]

Continue reading …