Home » Archives by category » சினிமா (Page 59)

விஜய் தேவரகொண்டாவின் ஒபன் டாக்

Comments Off on விஜய் தேவரகொண்டாவின் ஒபன் டாக்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்தேவரகொண்டா ‘எனக்குப் பிடித்த நடிகர் விஜய், அவரது படத்தின் தலைப்பை எனது படத்தில் வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “குஷி.” ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்திற்கு “குஷி” என்று பெயர் வைத்துள்ளது பற்றி நடிகர் விஜய் தேவரகொண்டா கூறும்போது, “விஜய் சாரின் “குஷி” படம் மிகப்பெரிய பிளாக் […]

Continue reading …

அயோத்திக்குச் செல்லும் ரஜினிகாந்த்

Comments Off on அயோத்திக்குச் செல்லும் ரஜினிகாந்த்

நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக ரஜினிகாந்த் செல்லவுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. “ஜெயிலர்” திரைப்படம் கடந்த வாரம் வியாழனன்று வெளியானது. ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. சென்னை, பிரசாத் லேப்பில் […]

Continue reading …

‘ஜெயிலர்’ படத்தை தடை விதிக்க கட்சி தலைவர் மனு!

Comments Off on ‘ஜெயிலர்’ படத்தை தடை விதிக்க கட்சி தலைவர் மனு!

அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியது தவறு என்று தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் […]

Continue reading …

“ஜெயிலர்” பட நடிகர் நீதிமன்றத்தில் ஆஜரா உத்தரவு

Comments Off on “ஜெயிலர்” பட நடிகர் நீதிமன்றத்தில் ஆஜரா உத்தரவு

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2012ம் ஆண்டு வருமானதுறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், மோகன்லால் வீட்டிலிருந்து 2 யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமான யானை தந்தங்களை வீட்டில் பதுக்கி வைத்ததற்காக நடிகர் மோகன்லால் மீது வழக்குப் பதிவு […]

Continue reading …

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி!

Comments Off on கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி!

கடந்த 2003ம் ஆண்டு வெளியான “ஜெயம்” திரைப்படத்தின் வெற்றியால் ‘ஜெயம்’ ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார் ஜெயம் ரவி. அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி “பேராண்மை,” “தனி ஒருவன்” பாராட்டத்தக்க படங்களை கொடுத்துள்ளார். அவர் சமீபத்தில் “பொன்னியின் செல்வன் 2” திரைப்படத்தின் மூலம் மிகப்பிரபலமானார். தற்போது அவர் “சைரன்” மற்றும் “இறைவன்,” எம் ராஜேஷ் இயக்கும் படம் மற்றும் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய […]

Continue reading …

‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் இதுவா?

Comments Off on ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் இதுவா?

இணையதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளதோடு இந்த படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. “ஜெய்பீம்” ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் “தலைவர் 170” என்று கூறப்படும் இத்திரைப்படத்தின் டைட்டில் “வேட்டையன்” என்று தலைப்பபு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி படத்தின் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் மற்றும் […]

Continue reading …

“துருவ நட்சத்திரம்“ படத்தின் அப்டேட்!

Comments Off on “துருவ நட்சத்திரம்“ படத்தின் அப்டேட்!

“துருவ நட்சத்திரம்” திரைப்படம் கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவானது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து ரிலீஸூக்காக […]

Continue reading …

யூடியூப் பக்கத்தில் ரிலீஸான “ஹேராம்!”

Comments Off on யூடியூப் பக்கத்தில் ரிலீஸான “ஹேராம்!”

2000ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்து தயாரித்த திரைப்படம் “ஹேராம்.” திரைப்படம் காந்தியை கொலை செய்ய செல்லும் சாகேத் ராம் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம், சுதந்திர இந்தியாவில் பிரிவினையின் போது நடந்த கலவரங்கள் என பல விஷயங்களை காட்டியிருப்பார் கமல்ஹாசன். படம் ரிலீசான போது வெற்றி பெறாத நிலையில் அதன் பின் படத்தின் ரசிகர்கள் அதிகமானார்கள். இன்றளவும் விவாதிக்கப்படும் படமாக இருக்கும் “ஹேராம்” திரைப்படத்தை இப்போது நல்ல […]

Continue reading …

நடிகர் சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை!

Comments Off on நடிகர் சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை!

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன. சமீபத்தில் அவர் நடிப்பில் “போலா ஷங்கர்” திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் அஜீத் நடித்த “வேதாளம்” திரைப்படத்தின் ரீமேக். சமீபகாலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சிரஞ்சீவிக்கு, இப்போது டில்லியிலுள்ள ஒரு மருத்துவமனையில் […]

Continue reading …

100 மில்லியனை கடந்த “லியோ” பாடல்!

Comments Off on 100 மில்லியனை கடந்த “லியோ” பாடல்!

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படத்தின் மேல் ரசிகர்கள் மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ம் தேதி லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. இந்த பாடலை அனிருத் இசையில் விஜய்யே […]

Continue reading …