Home » Archives by category » சினிமா (Page 62)

“லியோ” படம் இரண்டு பாகங்களா?

Comments Off on “லியோ” படம் இரண்டு பாகங்களா?

இயக்குனர் லோகேஷ் தற்போது விஜய் நடிப்பில் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்போது “லியோ” திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்போது திடீரென […]

Continue reading …

“கேஜிஎப் 2” சாதனையை முறியடித்த “ஜெயிலர்”!

Comments Off on “கேஜிஎப் 2” சாதனையை முறியடித்த “ஜெயிலர்”!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் “ஜெயிலர்” திரைப்படம் உருவாகி ரிலீசுக்காக காத்திருக்கிறது. இத்திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இத்திரைப்படம் உலகம் முழுதும் ரிலீசாகிறது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுதும் அதிகளவிலான எண்ணிக்கையில் இத்திரைப்படம் ரிலீசாகிறது. பெங்களூருவில் மட்டும் இந்த திரைப்படம் […]

Continue reading …

விஜய் படத்திற்கு அஜீத்திடமிருந்து முதல் வாழ்த்து!

Comments Off on விஜய் படத்திற்கு அஜீத்திடமிருந்து முதல் வாழ்த்து!

இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யின் 68வது படத்திற்கு கமிட்டானதற்கு முதல் வாழ்த்தே அஜீத்திடம் இருந்து வந்ததில் பெருமகிழ்ச்சி என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. விஜய் […]

Continue reading …

இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி பேச்சு!

Comments Off on இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி பேச்சு!

இயக்குனர் மிஷ்கின் “துப்பறிவாளன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென விஷால் மற்றும் மிஷ்கினுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்குமிடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இருவரும் ஒருவரை ஒருவர் மேடையிலேயே தாக்கி பேசிக்கொண்டனர். இப்போது இயக்குனர் மிஷ்கின் விஷால் மேல் இருக்கும் கோபத்தை மறந்து பல நேர்காணல்களில் விஷாலை தம்பி மாதிரி என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் விஷால் இன்னும் மிஷ்கின் மேல் இருக்கும் […]

Continue reading …

வெங்கட்பிரபுவின் ஓப்பன் டாக்!

Comments Off on வெங்கட்பிரபுவின் ஓப்பன் டாக்!

யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது குறித்து சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகளவில் சர்ச்சைகள் நடந்து வருகின்றன. ரஜினிதான் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என்றும், விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர். விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ள வெங்கட் பிரபுவிடம் இதுபற்றி பத்திரிக்கையாளர்கள் “விஜய்க்கு உங்கள் படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என்று டைட்டில் போடுவீர்களா?” என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு “இல்லை. அவர் எப்போதும் […]

Continue reading …

கிச்சா சுதீப் நடிக்கும் படத்தின் அப்டேட்!

Comments Off on கிச்சா சுதீப் நடிக்கும் படத்தின் அப்டேட்!

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான தாணு ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது அவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை தயாரிக்கிறார். கிச்சா சுதீப்பின் 46வது படமாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் புரமோஷன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கி வருகிறார். படத்துக்காக தற்போது […]

Continue reading …

பத்திரிக்கையாளரின் கேள்விக்கு ரஜினியின் பதில்!

Comments Off on பத்திரிக்கையாளரின் கேள்விக்கு ரஜினியின் பதில்!

நாளை உலகம் முழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தைப் பார்த்துள்ள ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணமாக இமயமலைக்கு செல்கிறார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர், “ஜெயிலர் திரைப்படம் எப்படி வந்திருக்கு?” எனக் கேட்க “நீங்க பாத்துட்டு சொல்லுங்க. நான் சொன்னா சரியா இருக்காது” எனக் கூறியுள்ளார். மேலும் “இப்போது சூப்பர் ஸ்டார் தொடர்பான சர்ச்சை ஒன்று போயிட்டுருக்கே.. அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க” எனக் கேட்க, அதற்கு பதிலேதும் சொல்லாமல் “நன்றி” […]

Continue reading …

லியோ குழுவுடன் காஷ்மீர் சென்ற நடிகர்கள்?

Comments Off on லியோ குழுவுடன் காஷ்மீர் சென்ற நடிகர்கள்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “லியோ.” இந்த படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்போது “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தின் முக்கியமானக் காட்சிகளை 60 நாட்கள் அங்கு தங்கி படமாக்கி வந்தது படக்குழு. இப்போது படத்தில் சில காட்சிகளை படமாக்க படக்குழு மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு 10ம் தேதி வரை தங்கி விடுபட்ட சில […]

Continue reading …

சாந்தகுமாரின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்!

Comments Off on சாந்தகுமாரின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்!

8 ஆண்டுகளுக்கு முன்பு “மௌனகுரு” திரைப்படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியப் படம் “மகாமுனி” மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் படம் ரிலிசான போது அதன் திரைக்கதை தொய்வு காரணமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலிஸுக்கு பின் படக்குழு பல விருது விழாக்களுக்கு அனுப்பி வருகின்றனர். படத்தில் நடித்த ஆர்யாவுக்கு சில திரைப்பட விழாக்களில் விருதுகளும் கிடைத்தன. இப்போது சாந்தகுமார் அடுத்து இயக்கும் படத்தில் “கைதி” புகழ் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் பூஜை […]

Continue reading …

திருவண்ணாமலையில் அருண் விஜய்!

Comments Off on திருவண்ணாமலையில் அருண் விஜய்!

திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய் அவரது மனைவியுடன் கிரிவலம் மேற்கொண்டார். நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில், ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் “யானை.” இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்து வரும் “மிஷன்” படம் விரைவில் தியேட்டரில் ரிலீசாகவுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த அதே கேரக்டரில் அருண் விஜய் நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம் […]

Continue reading …