Home » Archives by category » சினிமா (Page 63)

90-ஸ் நடிகர் சினிமாவில் ரீ எண்ட்ரீ?

Comments Off on 90-ஸ் நடிகர் சினிமாவில் ரீ எண்ட்ரீ?

நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இவர், கொல்கத்தாவின் பிறந்து, மும்பையில் படித்து, பெங்களூரில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் தமிழில் “காதல் தேசம்,” “இனி எல்லாம் சுகமே,” “படையப்பா,” “மலபார் போலீஸ்,” “விண்ணுக்கும் மண்ணுக்கும்,” “ஆனந்தம்,” “அழகிய தீயே,” “மின்னலே” உட்பட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். “தர்மயுத்தம்,” “வைதேகி” உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். நியூசிலாந்தில் தன் குடும்பத்துடன் செட்டிலாகி, பைக் மெக்கானிக் ஆக பணியாற்றி சமூக வலைதளங்களில் […]

Continue reading …

“ஜாக்சன் துரை 2” போஸ்டர் ரிலீஸ்!

Comments Off on “ஜாக்சன் துரை 2” போஸ்டர் ரிலீஸ்!

“ஜாக்சன் துரை” திரைப்படத்தின் 2வது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படம் சத்யராஜின் 250வது படம். தரணிதரன் “பர்மா,” “ஜாக்சன் துரை” மற்றும் “ராஜா ரங்குஸ்கி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் உருவான “ஜாக்சன் துரை” படத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யராஜ் இப்படத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.  இதில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் மீண்டும் இணைந்து […]

Continue reading …

ரஜினி குறித்து இயக்குனர் மிஷ்கின்!

Comments Off on ரஜினி குறித்து இயக்குனர் மிஷ்கின்!

சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் பருந்து மற்றும் காக்கா கதையை கூறியதையடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக அவர் விஜய்யை குறிப்பிட்டுதான் அந்த கதையை சொன்னதாக சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றன. ரஜினி அந்த மேடையில் “பறவைகளில் காக்கா எப்போதும் பலருக்கு தொல்லை கொடுக்கும், ஆனால் பருந்து யாருக்கும் தொல்லை கொடுக்காது. கழுகை கூட காக்கா […]

Continue reading …

“டியர்” படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Comments Off on “டியர்” படத்தின் ஷூட்டிங் நிறைவு!

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் குமார் “திரிஷா இல்லன்னா நயன்தாரா” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் 18+ பிளஸ் படங்களில் நடித்து வந்தவர் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்தார். ஆனால் அவரின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தால், இப்போது நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார். இப்போது அவர் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘டியர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்க, நட்மெக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் […]

Continue reading …

பிரபல நடிகருக்கு பிறந்தநாள் பரிசாக வீடியோ கிளிம்ப்ஸ்

Comments Off on பிரபல நடிகருக்கு பிறந்தநாள் பரிசாக வீடியோ கிளிம்ப்ஸ்

‘லியோ’ படக்குழு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் 64வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்த நாள் பரிசாக கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு வாழ்த்துகள் கூறியுள்ளனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் சிங்கில் “நா ரெடி’’ பாடல் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். வைசாக் பாடல் எழுதியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘லியோ’ […]

Continue reading …

குடிப்பழக்கம் குறித்து சூப்பர் ஸ்டாரின் மனந்திறந்த பேச்சு

Comments Off on குடிப்பழக்கம் குறித்து சூப்பர் ஸ்டாரின் மனந்திறந்த பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம்” என்று கூறியுள்ளார். தற்போது நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலரது நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. படத்தில் இடம்பெறும் பாடல்கள் […]

Continue reading …

பிரபல நடிகர் தொழிற்சாலையில் நச்சுப் புகை?

Comments Off on பிரபல நடிகர் தொழிற்சாலையில் நச்சுப் புகை?

திருப்பூர் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் நச்சுப் புகை வெளியேறியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. தொழிற்சாலையிலிருந்து நச்சுப் புகை வெளியேறுவதால் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள 3 வேலம்பாளையம் வி.ஆர்.பி நகரில் தனியாருக்குச் சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் இருந்து நச்சுப் புகை வெளியேறிவருவதாகவும், இதனால் சுவாசக் கோளாறு, மற்றும் நச்சுப் புகை […]

Continue reading …

புஸ்ஸி ஆனந்திடம் விஜய் ரசிகர்கள் கேள்வி?

Comments Off on புஸ்ஸி ஆனந்திடம் விஜய் ரசிகர்கள் கேள்வி?

திருச்சி மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் வயலூரைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான சைன் ஸ்பாவில் ஸ்பா,மசாஜ்,. ஸ்டிரீமிங் ஆகியவற்றுடன் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில், இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவர் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவானதாகவும், அதன்பின், அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார தொழிலா!

Comments Off on விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார தொழிலா!

திருச்சி மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார். 60க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. அதில், ஸ்பா, மசாஜ், ஸ்டிரீமிங் ஆகியவவை நடந்து வருகிறது, இதில், சிலவற்றில் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் தி சைன் என்ற ஸ்பாவில் தொழில் நடப்பதாக சில நாட்களுக்கு முன் […]

Continue reading …

தனுஷின் 51வது படம் அறிவிப்பு!

Comments Off on தனுஷின் 51வது படம் அறிவிப்பு!

“வாத்தி” திரைப்படம் நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. “கேப்டன் மில்லர்” படத்தை முடித்துவிட்டு தனுஷ் […]

Continue reading …