Home » Archives by category » சினிமா (Page 65)

ஜெயிலருக்கு 1000 இலவச டிக்கெட்டுகள்!

Comments Off on ஜெயிலருக்கு 1000 இலவச டிக்கெட்டுகள்!

சன் பிக்சர்ஸ் “ஜெயிலர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக அறிவித்த இலவச டிக்கெட்டுகள் நொடிப்பொழுதில் விற்று தீர்ந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. படத்தில் தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிளான “காவாலா”, இரண்டாவது பாடல் “டைகர் கா ஹுக்கும்” ஆகியவை வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா 28ம் […]

Continue reading …

“இந்தியன்’’ 3 வது பாகமா?

Comments Off on “இந்தியன்’’ 3 வது பாகமா?

“இந்தியன்” திரைப்படத்தின் 3வது பாகம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசனோடு, எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் இப்படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகளின் மேற்பார்வையிடும் புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தற்போது வெளியிட்டார். இப்படத்தின் […]

Continue reading …

“ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழா?

Comments Off on “ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம், “ஜெயிலர்.” வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இத்திரைப்படத்துக்கு இல்லை. அதற்குக் காரணம் ரஜினிகாந்தின் வரிசையான முந்தைய தோல்வி படங்கள்தான். அதே போல படத்தை இயக்கும் நெல்சனின் கடைசி படமான “பீஸ்ட்” திரைப்படமும் தோல்விப்படமாக அமைந்தது. “ஜெயிலர்” திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் சுதந்திர தின விடுமுறையை ஒட்டி ஆகஸ்ட் 10ம் […]

Continue reading …

“அயலான்” படம் பற்றி புகழ்ந்த பிரபலம்!

Comments Off on “அயலான்” படம் பற்றி புகழ்ந்த பிரபலம்!

‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் “அயலான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீசாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023ம் ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிலீஸ் வேலைகள் […]

Continue reading …

வாய்ப்பிருந்தால் கமலுடன் நடிப்பேன்; நதியா!

Comments Off on வாய்ப்பிருந்தால் கமலுடன் நடிப்பேன்; நதியா!

தமிழ் சினிமாவில் 80களின் இறுதி மற்றும் 90களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை நதியா. அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலான அவர் மீண்டும் “எம் குமரன்” திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் கமல் கூட எந்த திரைப்படத்திலும் நடிக்கவே இல்லை. கமல் நடிப்பில் 1986ம் ஆண்டு உருவான “விக்ரம்” திரைப்படத்திலேயே அவர் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் கமல் அவரை […]

Continue reading …

கமல் பேச்சில் குறுக்கிட்ட அமிதாப்!

Comments Off on கமல் பேச்சில் குறுக்கிட்ட அமிதாப்!

பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் “பிராஜக்ட் கே” திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் அறிமுக வீடியோ சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள காமிக் கான்&ல் வெளியிடப்பட்டது. அப்போது கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் பிரபாஸ் ஆகிய மூவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது கமல்ஹாசன் பேசும்போது “நாங்கள் கதைகளை உருவாக்குகிறோம். […]

Continue reading …

அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா நடிகர் விஜய்?

Comments Off on அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா நடிகர் விஜய்?

புதிய அரசியல் கட்சி நடிகர் விஜய் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. நடிகர் விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார், இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்டது. சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர இலவச […]

Continue reading …

‘சட்னி சாம்பார்’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்!

Comments Off on ‘சட்னி சாம்பார்’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்!

யோகி பாபு இல்லாத படங்கள் இல்லாத அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் அவர் தன் நடிப்பின் திறமையால் ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து கொண்டிருக்கிறார். அவ்வகையில் அவர் நடித்த “தர்மபிரபு” மற்றும் “மண்டேலா” ஆகிய படங்கள் வெற்றியடைந்ததையடுத்து இப்போது மேலும் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவ்வகையில் இப்போது அவர் “மொழி,” “பயணம்” உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் […]

Continue reading …

மின்னல் முரளி படத்தின் அப்டேட்!

Comments Off on மின்னல் முரளி படத்தின் அப்டேட்!

நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான திரைப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சூப்பர் ஹீரோ படங்களில் வித்தியாசமாகவும் எளிமையாகவும் எடுக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா தாண்டி உலகளவிலும் கவனம் பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸில் வெளியான முதல் சில வாரங்களில் உலக டாப் 10ல் “மின்னல் முரளி” இடம்பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் எழுந்துள்ளது. தமிழில் இந்த படத்தின் ரீமேக் உரிமையைப் பெற சில […]

Continue reading …

மீண்டும் தமிழ் படத்தில் டாப்ஸி!

Comments Off on மீண்டும் தமிழ் படத்தில் டாப்ஸி!

“ஆடுகளம்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. பல மொழி படங்களில் நடித்து வந்தவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த “சபாஷ்” மீது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு டாப்ஸி தமிழில் “அனபெல் சேதுபதி” படத்தில் நடித்திருந்தார். அந்த படம் படுதோல்வியடைந்தது. அதையடுத்து அவர் […]

Continue reading …