Home » Archives by category » சினிமா (Page 7)

விஜய் வழங்கும் இரண்டாம் கட்ட கல்வி விருது!

Comments Off on விஜய் வழங்கும் இரண்டாம் கட்ட கல்வி விருது!

கல்வி விருது வழங்கும் விழாவை நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் கட்டமாக நடத்தினார். அவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர் மாணவர்கள் திருப்தியுடன் விஜய் கையில் பாராட்டு பத்திரம் மற்றும் பரிசு பொருட்களை பெற்று சென்றனர். விழாவில் அவர், “மாணவ மாணவிகளுக்கு பல அறிவுரை கொடுத்தார். குறிப்பாக நீங்கள் எந்த துறையில் விருப்பம் கொள்கிறீர்களோ அந்த துறையில் நீங்கள் பிரபலமாகுங்கள். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை” என்று பேசினார். இன்று இரண்டாம் கட்ட கல்வி […]

Continue reading …

டிடிஎப் வாசனோடு கிஷோர் நடிக்கும் போஸ்டர் ரிலீஸ்!

Comments Off on டிடிஎப் வாசனோடு கிஷோர் நடிக்கும் போஸ்டர் ரிலீஸ்!

மோட்டார் பைக் ஒட்டி அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் போட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக அடிக்கடி இவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்து சில முறை அவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் கிடைத்துள்ளது. சமீபத்தில் அவர் நடிக்கும் “மஞ்சள் வீரன்” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை பெற்றது. இந்த […]

Continue reading …

’கல்கி 2898 ஏடி’ பட வசூல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

Comments Off on ’கல்கி 2898 ஏடி’ பட வசூல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

கடந்த வியாழன் பிரபாஸ் நடிப்பில் “கல்கி 2898 ஏடி” திரைப்படம் வெளியானது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் படம் வசூல் செய்த தொகையை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரது நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’ இந்த படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. முதல் […]

Continue reading …

விக்னேஷ் சிவனின் படத்தின் தலைப்பு மாற்றமா?

Comments Off on விக்னேஷ் சிவனின் படத்தின் தலைப்பு மாற்றமா?

“எல் ஐ சி” என்ற திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “லவ் டுடே” புகழ் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். “லியோ” படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். படத்தில் கதாநாயகியாக கிரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். முதலில் பிரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய […]

Continue reading …

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகி யார்?

Comments Off on மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகி யார்?

“மூக்குத்தி அம்மன்” திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் ரிலிசானது. இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜி.சரவணன் இயக்கியிருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது. சமீபகாலமாக ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் எதுவும் ஓடாத நிலையில் […]

Continue reading …

நெட்பிளிக்ஸ் “கோட்” படத்தை வாங்கவில்லையா?

Comments Off on நெட்பிளிக்ஸ் “கோட்” படத்தை வாங்கவில்லையா?

“தி கோட்” திரைப்படம் விஜய் நடிப்பில் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள […]

Continue reading …

கல்கி படத்தில் ஐந்து பிரபல நடிகர்கள்!

Comments Off on கல்கி படத்தில் ஐந்து பிரபல நடிகர்கள்!

பிரபாஸுக்கு “பாகுபலி 2″க்குப் பின் எந்த திரைப்படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. இப்போது அவர் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் “கல்கி 2898 கிஞி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் இன்று […]

Continue reading …

அனைவருக்கும் நன்றி சொன்ன விஜய்?

Comments Off on அனைவருக்கும் நன்றி சொன்ன விஜய்?

நடிகர் விஜய் தனக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, […]

Continue reading …

லெஜண்ட் சரவணன் அடுத்த படம் தொடக்கம்!

Comments Off on லெஜண்ட் சரவணன் அடுத்த படம் தொடக்கம்!

“லெஜன்ட்” என்ற படம் கடந்த 2022ம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் ஜேடி-ஜெர்ரி இயக்கினார். இந்த படம் ஓரளவு சுமாரான வரவேற்பு பெற்றது. அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தது. லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரண்டாவது படத்தின் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்பதிவில் அவர் இயக்குனர் துரை செந்தில்குமார் […]

Continue reading …

விடாமுயற்சி ஷூட்டிங்கில் அதிரடி ஆக்‌ஷன்!

Comments Off on விடாமுயற்சி ஷூட்டிங்கில் அதிரடி ஆக்‌ஷன்!

மகிழ் திருமேனி இயக்கும் “விடாமுயற்சி” மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜீத் நடித்து வருகிறார். “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அஜீத் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார். இப்போது “விடாமுயற்சி” ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20ம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ளனர். […]

Continue reading …