Home » Archives by category » சினிமா (Page 73)

நடிகை தேவயானி கட்டிய பண்ணை வீடு!

Comments Off on நடிகை தேவயானி கட்டிய பண்ணை வீடு!

90ஸ் காலத்தில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் பவ்யமான ஹோம்லி நடிகையாக நடித்து பெயரெடுத்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் தேவயானி சீரியல், நிகழ்ச்சி போன்ற வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தேவயானி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் […]

Continue reading …

கிரிக்கெட் விளையாடிய யோகிபாபு!

Comments Off on கிரிக்கெட் விளையாடிய யோகிபாபு!

நடிகர் யோகி பாபு சேலத்தில் நடராஜனின் மைதானத்தை இன்று திறந்து வைத்தார். அப்போது யோகி பாபு கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடராஜன் என்பவர் சேலம் அருகே சின்னப்பம்பட்டி ஊரைச் சேர்ந்தவர். அவர் தனது கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த மைதானத்தை தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். இந்த மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்த பிறகு அதில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், நடராஜன் […]

Continue reading …

விஜய்யுடன் நடிக்க மறுத்த வடிவேலுவின் காரணம்?

Comments Off on விஜய்யுடன் நடிக்க மறுத்த வடிவேலுவின் காரணம்?

தனது உடல் மொழியால் பல வருடங்களாக தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், சமூக ஊடகங்களில் மீம்களின் மூலமாக நிறைந்திருக்கிறார். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்” படம் தோல்வி அடைந்தது. முற்றிலும் மாறுபட்ட ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவர் மாரி செல்வராஜின் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் 29 அன்று வெளியாக உள்ளது. படத்துக்கு பெரியளவில் மக்களிடம் […]

Continue reading …

அதிர்ச்சியான காரணம் கூறிய தமன்னா!

Comments Off on அதிர்ச்சியான காரணம் கூறிய தமன்னா!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது “கல்லூரி” மற்றும் “அயன்” ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து “ஜி கர்தா” […]

Continue reading …

நடிகர் விஜய் பிறந்த நாள்: பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்!

Comments Off on நடிகர் விஜய் பிறந்த நாள்: பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்!

கல்வி நலத்திட்ட விழாவில் நடிகர் விஜய் பேசியதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தலைமை தொண்டரணியை சேர்ந்த ரசிகர்களுக்கு அம்பேத்கார் புத்தகங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி வருகின்றனர். இன்று இரவு 11.59 வரை பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதியில் விஜய் தலைமை […]

Continue reading …

பிக்பாஸ் 7-ல் கமல்ஹாசனின் சம்பளம்?

Comments Off on பிக்பாஸ் 7-ல் கமல்ஹாசனின் சம்பளம்?

“பிக்பாஸ்” ரியாலிட்டி நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. அனைத்து சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இம்முறை பிக்பாஸ் சீசன் ஜூலை மாதத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை கமல்ஹாசனுக்கு இதுவரை அவர் வாங்காத தொகை சம்பளமாக கொடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆறாவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 70 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

சூர்யா படத்தில் இணைந்த கேஜிஎப் வில்லன்!

Comments Off on சூர்யா படத்தில் இணைந்த கேஜிஎப் வில்லன்!

சிறுத்தை சிவா சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்தே ரசிகர்களிடையே படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். […]

Continue reading …

ஜெயம் ரவியின் நெகிழ்ச்சிப் பதிவு!

Comments Off on ஜெயம் ரவியின் நெகிழ்ச்சிப் பதிவு!

கடந்த 2003ம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் ஜெயம் ரவி. அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி “பேராண்மை,” “தனி ஒருவன்” ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடிப்பில் “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவரின் முதல் […]

Continue reading …

“சந்திரமுகி 2” படக்குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்!

Comments Off on “சந்திரமுகி 2” படக்குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த 2005ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியான “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் பல கட்டங்களாக நடந்து வந்தது. படத்தில் சந்திரமுகியாக யார் நடிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த கதாபாத்திரத்துக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தைப் படக்குழு ஒப்பந்தம் செய்து […]

Continue reading …

மஞ்சு வாரியர் நடிக்கும் தமிழ் படம் என்ன?

Comments Off on மஞ்சு வாரியர் நடிக்கும் தமிழ் படம் என்ன?

கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான “எஃப் ஐ ஆர்” திரைப்படம் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது “சர்தார்” உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்கவுள்ளார். படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு Mr.X. என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை […]

Continue reading …