
சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடிகர் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. “லியோ” படத்தில் 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், இப்பாடல் காட்சி 11ம் தேதியுடன், சஞ்சத் தத் தன் பாடிகார்டுகளுடன் நடந்து வருவதுடன், அப்போது, […]
Continue reading …
பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்தது. விசாரணையின் முடிவில் அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது, பிப்ரவரி 18ம் தேதி நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால், மார்ச் 30ம் தேதிதான் புகாரளிக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் கழித்து புகாரளித்தது குறித்து போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். மேலும் நகைகள் திருட்டு என பொய் புகாரளிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரிக்க […]
Continue reading …
தலைநகரம் திரைப்படம் 2006ம் ஆண்டு சுந்தர் சி நடிகராக அறிமுகமானது. இதையடுத்து 17 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே நடந்து முடிந்தது. இப்போது படத்தின் டிரெயிலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக டிரெயிலரைப் பார்க்கும் போது தெரிகிறது. படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், பேசிய சுந்தர் சி “இயக்குனர் துரையோடு நான் இணைந்து பணியாற்றிய இருட்டு திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த […]
Continue reading …
நடிகர் அர்ஜுன் தாஸ் “கைதி” திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர். பின் “மாஸ்டர்” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த “அந்தகாரம்” திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் ரிலீசான “விக்ரம்” திரைப்படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வசந்தபாலன் இயக்கும் “அநீதி” படத்தில் கதாநாயகனாகவும் நடித்து முடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி […]
Continue reading …
“வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் தனுஷூடனும், அரவிந்த்சாமி, பிரபுதேவாவுடன் “மின்சார கனவு,” உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை கஜோல். தற்போது 48 வயதாகும் கஜோல் இன்னும் பாலிவுட்டில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 1999ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கஜோல், டுவிட்டரில் “இப்போது வாழ்க்கையில் மிக கடினமான நேரத்தை எதிர்கொண்டு இருப்பதால் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி […]
Continue reading …
நடிகர் விஜய்யின் “லியோ” படத்தின் ப-ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது யாரும் எதிர்பார்க்காத நடிகை ஒருவர் “லியோ” படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
Continue reading …
சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. “மாஸ்டர்” படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு என்பது உச்சகட்டமாக உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. படத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட பன்மொழி நட்சத்திரங்கள் நடித்து […]
Continue reading …
கடந்த மார்ச் மாதம் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சசிகுமார், புகழ், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் ‘அயோத்தி’ திரைப்படம் ரிலீசானது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லியிருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து மந்திரமூர்த்தி மீண்டும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கே அடுத்த படத்தையும் இயக்க உள்ளார். கடந்த சில நாட்களாக […]
Continue reading …
இன்று மாலை “மாவீரன்’’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “மண்டேலா” திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் “மாவீரன்” படம் உருவாகி உள்ளது. இயக்கி வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு (மாவீருடு) மொழியில் தயாராகி வருகிறது. படத்தில், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிடோர் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது இறுதிகட்ட பணிகள் நடந்து […]
Continue reading …
நடிகர் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிப்பது பெருமை என்று தெரிவித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி” யின் 2 பாகத்தின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரபாஸ். இதன் மூலம் பிரபாஸ் இந்தியா முழுதும் பிரபலமானார். “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. “பாகுபலி” படத்திற்குப் பின் வெளியான “சாஹோ,” “ராதே ஷியாம்“ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது “ஆதிபுரூஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]
Continue reading …