Home » Archives by category » சினிமா (Page 84)

விழா மேடையில் பேசிய எஸ்.ஏ.சி!

Comments Off on விழா மேடையில் பேசிய எஸ்.ஏ.சி!

சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார். இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே […]

Continue reading …

பயோபிக் இரண்டாம் பாகத்தில் விஷால்?

Comments Off on பயோபிக் இரண்டாம் பாகத்தில் விஷால்?

நடிகர் ஜீவாவிடம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலுக்குள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ராஜசேகர ரெட்டியின் பயோபிக், ‘யாத்ரா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் மம்மூட்டி நடித்தார். இப்போது “யாத்ரா” படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் மம்மூட்டி நடித்து, அந்த படம் […]

Continue reading …

அஜீத்தை பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

Comments Off on அஜீத்தை பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

கடந்த சில மாதங்களாக நடிகர் அஜீத் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். சமீபத்தில் கூட அவர் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அடுத்த வாரம் சென்னை திரும்பும் அஜீத் அதன் பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அஜீத்தின் அடுத்த கட்ட உலக பைக் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அஜீத் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டார் […]

Continue reading …

மனைவிக்கு புகழாரம் சூட்டிய விராட்!

Comments Off on மனைவிக்கு புகழாரம் சூட்டிய விராட்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி “அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றினார்” என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் தோனிக்குப் பிறகு சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்தவர். ஆனால், ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஒரு சில தொடர்களில் தொடர் தோல்விகளால் தன் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் வீரரராகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு […]

Continue reading …

பா ரஞ்சித் உதவியாளர் மீது வழக்கு..!

Comments Off on பா ரஞ்சித் உதவியாளர் மீது வழக்கு..!

பா.ரஞ்சித்தின் உதவியாளரான விடுதலை சிகப்பி இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விடுதலை சிகப்பி, சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்களான ராமர் சீதை லட்சுமணன் அனுமன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் புகாரளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பு மீது கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட […]

Continue reading …

ஆதிபுருஷ் டிரெயிலர்!

Comments Off on ஆதிபுருஷ் டிரெயிலர்!

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பிரபாஸ் நடிப்பில் தயாராகிய “ஆதிபுருஷ்” திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது. இதிகாச திரைப்படமான “ஆதிபுருஷ்”ல் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் அனைத்து இந்திய மொழிகளிலும் கடந்த ஆண்டில் வெளியானது. ஆனால் அனிமேஷன் படமான இதன் கிராபிக்ஸ் காட்சிகள் சுமாராக இருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் படத்தின் […]

Continue reading …

டப்பிங் வேலைக்கு போன கிரிக்கெட் வீரர்?

Comments Off on டப்பிங் வேலைக்கு போன கிரிக்கெட் வீரர்?

“ஸ்பைடர்மேன்” திரைப்படத்திற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே டப்பிங் பேச சென்றது வைரலாகியுள்ளது. இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சுப்மன் கில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுப்மன் கில் கடந்த போட்டியில் கிட்டத்தட்ட சதம் விளாச இருந்த நிலையில் ஓவர் முடிந்ததால் அவரது சாதனை மிஸ் ஆனது. ஆனாலும் தொடர்ந்து சுப்மன் கில்லின் அபார திறமை பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் […]

Continue reading …

ரஜினி ரசிகர் போஸ்டர் வைரல்!

Comments Off on ரஜினி ரசிகர் போஸ்டர் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் “லால் சலாம்” திரைப்படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் தயாராகியுள்ள படம் “லால் சலாம்”. நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் ரஜினிகாந்த் தோன்றுகிறார். ரஜினிகாந்தின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் என பலரும் பல்வேறு யூகங்களை வைத்த நிலையில் நேற்று ரஜினிகாந்தின் கேரக்டர் போஸ்டர் வெளியானது. படத்தில் மொய்தீன் பாய் […]

Continue reading …

“மாவீரன்’’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on “மாவீரன்’’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக திரைப்டத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் வரும் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 11ம்தேதி வெளியாகும் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், இதே தேதியில் […]

Continue reading …

அஜீத்தின் புகைப்படம் வைரல்!

Comments Off on அஜீத்தின் புகைப்படம் வைரல்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜீத்தின் வேர்ல்ட் டூர் டாகுமெண்ட்ரியாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அஜீத்தின் பைக் டிரிப் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. நேபாளத்திற்கு சுற்று பயணம் சென்றுள்ள அஜீத் அங்குள்ள மக்களுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அஜீத் மிகவும் வயதான தோற்றத்தில் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் கிண்டலடித்ததோடு மட்டுமல்லாமல் […]

Continue reading …