Home » Archives by category » சினிமா (Page 86)

ஆர்யா – கௌதம் கார்த்திக் இணையும் திரைப்படம்!

Comments Off on ஆர்யா – கௌதம் கார்த்திக் இணையும் திரைப்படம்!

கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எப்ஐஆர் திரைப்படம் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார். ஆனால் இந்த படத்தில் நஷ்டம் இல்லாமல் தப்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக […]

Continue reading …

பிரபல ஓடிடி தளத்தை வாங்குகிறதா அமேசான்?

Comments Off on பிரபல ஓடிடி தளத்தை வாங்குகிறதா அமேசான்?

அமேசான் நிறுவனம் எம்எக்ஸ் பிளேயர் என்ற ஓடிடி தளத்தை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. ஓடிடி தளத்திற்கு மிகப்பெரிய ஆதரவு பொதுமக்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. நேரடியாக திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் வாய்ப்பு தற்போது குறைந்துவிட்டாலும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி விடுவதால் மாஸ் நடிகர்களின் படங்களை கூட ஒரு மாதம் பொறுத்திருந்து ஓடிடியில் பார்க்கும் நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் எம்எக்ஸ் பிளேயர் […]

Continue reading …

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடையா?

Comments Off on தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடையா?

உச்சநீதிமன்றத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 5ம் தேதி “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படும் அப்பாவி பெண்கள் குறித்த கதையம்சம் கொண்டது. படத்தின் டிரெயிலர் இந்திய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு கேரள முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த […]

Continue reading …

கச்சேரியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Comments Off on கச்சேரியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்!

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது அதிகளவில் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது “மாமன்னன்” உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், வரிசையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். அவ்வகையில் நேற்று பூனேவில் அவரின் இசைக் கச்சேரி நடந்தது. இரவு 10 மணி வரையிலும் கச்சேரி நடத்த அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் அதை தாண்டியும் கச்சேரி நடந்ததால் போலீசார் […]

Continue reading …

“கங்குவா” திரைப்படம் இரண்டு பாகங்களா?

Comments Off on “கங்குவா” திரைப்படம் இரண்டு பாகங்களா?

சிறுத்தை சிவா சூர்யா 42 படத்தை இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சிறுத்தை சிவா. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட […]

Continue reading …

சினிமா சூப்பர் ஸ்டாரின் மனைவி காங்கிரஸில் இணைந்தார்!

Comments Off on சினிமா சூப்பர் ஸ்டாரின் மனைவி காங்கிரஸில் இணைந்தார்!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கர்நாடக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். அடுத்த மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டும் முடிவுகள் அன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, இத்தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அமித்ஷா, இம்மாநிலத்திற்கு வந்து, அம்மாநில முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை […]

Continue reading …

பிரபல நடிகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Comments Off on பிரபல நடிகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

துபாய்க்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தனியார் நிதி நிறுவனமான ஆரூத்ரா கோல்டு நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து, இந்த […]

Continue reading …

உடல் எடை குறைத்த மாளவிகா மோகனன்!

Comments Off on உடல் எடை குறைத்த மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன் “மாஸ்டர்”, “பேட்ட”, “மாறன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த “மாறன்” திரைப்படம் தோல்வியாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன. சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். இதுபற்றி […]

Continue reading …

சமந்தாவுக்கு மீண்டும் சிகிச்சை!

Comments Off on சமந்தாவுக்கு மீண்டும் சிகிச்சை!

செயற்கை சுவாச கருவியுடன் ஹைபர் பேரிக் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். நடிகை சமந்தாக்கு ஏற்கனவே தசை அழற்சி நோய் பாதிப்பு உள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், அவர் மீண்டும் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஷகுந்தலா” உள்ளிட்ட படம் கலவையான விமர்சனம் பெற்றது. இதுபற்றி தயாரிப்பாளர் சிட்டிபாபு விமர்சித்தார். இதற்கு […]

Continue reading …

பாலகிருஷ்ணா குறித்து சூப்பர் ஸ்டாரின் கருத்து!

Comments Off on பாலகிருஷ்ணா குறித்து சூப்பர் ஸ்டாரின் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில், “பாலய்யா ஜீப்பையே பறக்கவிடலாம், நான் செய்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். “வீரசிம்மா ரெட்டி” பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு திரைப்படம் ரிலீசானது. அமெரிக்காவிலும் இப்படம் ரிலீசான நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்தனர். ஆனால் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் சினிமா ரசிகர்களாலும் நெட்டிசன்களாலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்த படம் மட்டுமில்லை, பாலகிருஷ்ணாவின் அனைத்து படங்களிலும் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் கூட […]

Continue reading …