நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தில் கமல்ஹாசன் “வில்லன்” வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். ஜூன் 27ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக […]
Continue reading …நகை வியாபாரி ஒருவர் தங்க நகை திட்டம் மூலம் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவர் கணவரும் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட் சினிமாவில் 90களில் பிரபலபமாக இருந்தவர். தமிழில் “மிஸ்டர்.ரோமியோ” உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்த ஷில்பா ஷெட்டி தொடர்ந்து படங்கள், விளம்பரங்களில் நடித்து வருகிறார். கடந்த சில காலமாக ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா தம்பதியர் மீது குற்றச்சாட்டுகள் அதிகமாகியுள்ளது. கடந்த […]
Continue reading …கோலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாக வெற்றி படங்கள் இல்லாமல் இருந்தது. முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வெற்றி பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. தற்போது மீண்டும் கோலிவுட் திரை உலகம் வெற்றிப்பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் உருவான “அரண்மனை 4” திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. அடுத்ததாக சூரி நடித்த “கருடன்” திரைப்படமும் நல்ல வெற்றி பெற்றது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலை […]
Continue reading …40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகி உள்ளனர். புதன்கிழமை அதிகாலை குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்தில் தமிழர்கள் ஏழு […]
Continue reading …நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வீட்டில் வாடகைக்கு இருந்தவர் தாக்கல் செய்துள்ளார். நடிகர் தனுஷின் போயஸ் தோட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு அஜய் என்பவர் வீட்டில் வாடகைக்கு இருந்தார். அந்த வீட்டை தனுஷ் வாங்கியிருப்பதாகவும் உடனடியாக அந்த வீட்டிடை காலி செய்ய வேண்டும் என்றும் தனுஷ் தரப்பினர் கூறியுள்ளனர். இதையடுத்து அஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் 2024ம் ஆண்டு ஜனவரி வரை தங்களுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் இருப்பதாகவும் எனவே தனுஷ் காலி செய்ய சொல்ல உரிமை […]
Continue reading …பழம்பெரும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியுமான, பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் மட்டுமில்லாமல் அவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். நடிகர் பிரேம்ஜிக்கு 40 வயதாகியும் சிங்கிளாக இருந்து வந்தவருக்கு எப்போதுதான் திருமணம் நடக்கும் என அவரது ரசிகர்களும் சினிமா உலகினரும் கங்கை அமரன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருத்தணி […]
Continue reading …நடிகர் பிரதீப் விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டார். இவர் தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். “சொன்னா புரியாது” படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு மிர்ச்சி சிவா நடித்த அறிமுகமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன். “தெகிடி,” “மேயாத மான்,” “லிஃப்ட்,” “இரும்புத் திரை,” “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,” “என்னோடு விளையாடு,” “ஒரு நாள் கூத்து,” “மீசையை முறுக்கு,” “நெஞ்சில் துணிவிருந்தால்” உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பிரதீப் விஜயன் கடைசியாக ராகவா […]
Continue reading …தன்னிடம் இருந்து அனுமதி பெறாமல் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 ஏடி” படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹாலிவுட் கிராபிக் ஆர்டிஸ்ட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரபாஸ் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் படம் “கல்கி 2898 ஏடி.” படத்தில் மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமன் கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார், கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் எதிர்காலத்தில் நடப்பதான கதைகளத்தை கொண்டு கல்கி அவதாரத்தின் […]
Continue reading …இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடி வருகிறது. பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ திரைப்படம். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த […]
Continue reading …‘அஞ்சாமை’ திரைப்படம் ரஹ்மான், விதார்த் மற்றும் வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. நீட் தேர்வினாலும், தேர்வின் போது மாணவ மாணவிகள் அனுபவித்த தாங்கமுடியாத மன உளச்சலையும், அதனால் அவர்களது குடும்பத்தார் நேரிடும் துயரங்களை மைய்யப் படுத்தி இப்படத்தை இயக்கி உள்ளார் புது முக இயக்குனர் சுப்பு ராமன். இவர் பிரபல இயக்குனர்களான லிங்குசாமி, மோகன் ராஜா ஆகியோரது ஹிட் படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியவர். ‘அஞ்சாமை’ படத்தில் மாணிக்கம் பெயரில் இன்ஸ்பெக்டராகவும், வக்கீலாகவும் […]
Continue reading …