Home » Archives by category » சினிமா (Page 91)

சமந்தா நாக சைதன்யாவை தவறாக பேசினாரா?

Comments Off on சமந்தா நாக சைதன்யாவை தவறாக பேசினாரா?
சமந்தா நாக சைதன்யாவை தவறாக பேசினாரா?

நாக சைதன்யாவை நடிகை சமந்தா விவாகரத்து செய்ததையடுத்து அச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் ரிலீசானது. அடுத்து “குஷி” மற்றும் “சகுந்தலம்” ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அதே போல நாக சைதன்யாவும் அடுத்தடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்து குறித்து பேசிய சைதன்யா “நாங்கள் இருவருமே அந்த கட்டத்தில் இருந்து அடுத்ததை நோக்கி […]

Continue reading …

நடிகை நட்சத்திர ஓட்டல் மீது புகார்!

Comments Off on நடிகை நட்சத்திர ஓட்டல் மீது புகார்!

நடிகை ஸ்ரேயா சரன் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றின் மீது புகாரளித்துள்ளார். நடிகை ஸ்ரேயா “எனக்கு 20 உனக்கு 18” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், ஜெயம் ரவி நடித்த “மழை,” ரஜினியுடன் “சிவாஜி,” “அழகிய தமிழ் மகன்” ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அவர் குழந்தை பெற்றெடுத்த பின், மீண்டும் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில், வெளியான “ஆர்.ஆர்.ஆர்,” “கப்சா” ஆகிய […]

Continue reading …

தென்னிந்திய சினிமாக்களை விமர்சித்த நடிகர்!

Comments Off on தென்னிந்திய சினிமாக்களை விமர்சித்த நடிகர்!

பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் பழைய டெம்ப்ளேட்டுகளையே தென்னிந்திய சினிமாக்களில் பயன்படுத்துகின்றனர். சினிமாவில் நடிகர் ராகுல் தேவ்வுக்கு பெரும்பாலும் கொடூரமான வில்லன் வேடங்களே கொடுக்கப்பட்டுள்ளன. இவர் தமிழில் நடித்த “நரசிம்மா,” “ஆதவன்,” “வேதாளம்” மற்றும் “லெஜண்ட்” என அனைத்து படங்களிலும் வில்லன்தான். அவர் தென்னிந்தியா சினிமாக்களின் கதை சொல்லும் பாணி குறித்த தன்னுடைய விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் “தென்னிந்திய சினிமாவில் 70 மற்றும் 80களின் டெம்ப்ளேட்டையே படமாக எடுக்கிறார்கள். நிஜ வாழ்க்கைக்கு சம்மந்தமே இல்லாத ஆக்‌ஷன் காட்சிகளையே […]

Continue reading …

ஷாருக்கானுடன் ஷூட்டிங்கில் நயன்தாரா!

Comments Off on ஷாருக்கானுடன் ஷூட்டிங்கில் நயன்தாரா!

அட்லி இயக்கும் “ஜவான்” திரைப்படத்தின் பாடல் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். “ஜவான்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. தற்போது ஷாருக் கானின் “பதான்” படத்தின் புரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் “ஜவான்” படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக் கான். ஜூன் 2ம் தேதி படம் […]

Continue reading …

நடிகர் அஜீத் பற்றி முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தகவல்!

Comments Off on நடிகர் அஜீத் பற்றி முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தகவல்!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அஜீத்திடம் ஒரு மணி நேரம் பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அஜீத்தின் தந்தை காலமானதால், அவருக்கு ஆறுதல் கூற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜீத்தின் இல்லத்திற்கு சென்றனர். இந்த சந்திப்பு குறித்து சி விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் அஜீத்குமாரின் தந்தை மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் சார்பாக […]

Continue reading …

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தைகள் பெயர் அறிவிப்பு!

Comments Off on நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தைகள் பெயர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். ஒரு சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரின் இரட்டை ஆண் குழந்தைகள் குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலானது. விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்களது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், “இனிய நண்பர்களே நாங்கள் எங்களுடைய […]

Continue reading …

நானியின் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி?

Comments Off on நானியின் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி?

“தகரா” திரைப்படம் நானி நடிப்பில் ஆக்ஷன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்காக உருவாகி உள்ளது. அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30ம் தேதி ரிலீசானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படம் நல்ல வசூல் செய்து வருவதாகவும், முதல் நாளில் மட்டும் உலகம் […]

Continue reading …

சுசீந்திரனின் 20 ஆண்டு சினிமா பயணம்!

Comments Off on சுசீந்திரனின் 20 ஆண்டு சினிமா பயணம்!

20 ஆண்டுகள் சினிமாவில் நிறைவுசெய்துள்ளதை சுசீந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் “வெண்ணிலா கபடி குழு” திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அடுத்தடுத்து “நான் மகான் அல்ல,” “ஜீவா” மற்றும் “பாண்டிய நாடு” உட்பட ஹிட் படங்களைக் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் தோல்வியாகவே அமைந்தன. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் “வள்ளிமயில்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980ம் ஆண்டு […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம்!

கடந்த 9 நாட்களாக “70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் புகைப்படக் கண்காட்சி மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் விஜய்சேதுபதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நமது […]

Continue reading …

ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்த பிரபல நடிகை!

Comments Off on ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்த பிரபல நடிகை!

சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து “வாரிசு” திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ராஸ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜூனுடன் இணைந்து இவர் நடித்த “புஷ்பா 1” மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது “புஷ்பா -2” ஷூட்டிங் நடந்து வருகிறது. தமிழில், கார்த்தியுடன் இணைந்து “சுல்தான்,” விஜய்யுடன் இணைந்து “வாரிசு” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட […]

Continue reading …