Home » Archives by category » சினிமா (Page 99)

“விடுதலை’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Comments Off on “விடுதலை’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூரி மற்றும் விஜய் சேதுபதியின் திரைப்படமான ‘விடுதலை’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் மார்ச் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை.” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, “விடுதலை” படத்தின் ரீ ரிக்கார்டிங் பணிகளை இளையராஜா தொடங்கினார். சமீபத்தில் இளையராஜா இசையமைப்பில், தனுஷ் பாடிய பாடல் வெளியாகி வைரலானது. இப்படம் வரும் மார்ச் 31ம் தேதி “விடுதலை” படத்தின் […]

Continue reading …

ஷாருக்கானின் மனைவி மீது மோசடி புகார்!

Comments Off on ஷாருக்கானின் மனைவி மீது மோசடி புகார்!

பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது மோசடி புகார் அளித்துள்ளார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் ஷாருக்கான். இவரது மனைவி கவுரி கான் சினிமா தயாரிப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும், கவுரி கான் டிசைன்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது பிரபல தொழிலதிபர் ஜஸ்வந்த் ஷா லக்னோவில் துல்சியானி நிறுவனம் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 409 என்ற […]

Continue reading …

சிம்பு திரைப்பட டீசர் நாளை ரிலீஸ்!

Comments Off on சிம்பு திரைப்பட டீசர் நாளை ரிலீஸ்!

“பத்து தல” திரைப்படத்தின் டீசர் நாளை ரிலீசாகும் நிலையில் அத்திரைப்படத்தில் நடித்துள்ள சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். “பத்து தல” திரைப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை “சில்லுனு ஒரு காதல்,” “நெடுஞ்சாலை” ஆகிய படங்களை இயக்கிய என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். “பத்து தல” திரைப்படம் கன்னட படமான “கன்னா” படத்தின் ரீமேக் ஆகும். ஏற்கனவே […]

Continue reading …

சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில் புதிய நடிகையா?

Comments Off on சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில் புதிய நடிகையா?

“லால் சலாம்“ என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிகை ஜீவிதா ரஜினியின் தங்கையாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஐஸ்வர்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய […]

Continue reading …

“சூர்யா 42” பற்றிய புதிய தகவல்!

Comments Off on “சூர்யா 42” பற்றிய புதிய தகவல்!

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படமான “சூர்யா 42” நடிகர் விஜய் திரைப்படமான ‘லியோ’ வியாபாரத்தை முறியடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் இதுவரை ரூபாய் 400 கோடி பிசினஸ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. சூர்யா நடித்து வரும் “சூர்யா 42” படத்தின் வியாபாரம் 500 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுவது நம்ப முடியாத தகவலாக உள்ளது. கோலிவுட் திரையுலகை பொருத்தவரை விஜய்க்கு தான் அதிக […]

Continue reading …

தொடர் தோல்வியை சந்திக்கும் நயன்தாரா!

Comments Off on தொடர் தோல்வியை சந்திக்கும் நயன்தாரா!

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு இது கெட்ட நேரம் என்று ஒட்டுமொத்த திரையுலகே பேசி வருகிறார்களாம். “கனெக்ட்” திரைப்படம் தோல்வியால் நயன்தாரா மார்க்கெட் எதிர்பாராத அளவிற்கு இறங்கியது. பின்னர் விக்னேஷ் சிவன் அஜீத் 62 படத்திலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். இதற்கு வக்காலத்து வாங்கிய நயன் ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம். இப்படி தொடர் சிக்கலுடன் கூடுதல் பிரச்சனை ஒன்று வந்துள்ளது. என்னவென்றால் முன்னணி தயாரிப்பாளரின் வெற்றிப்படத்தில் நடித்த நயன்தாரா அவரது தயாரிப்பிலே அடுத்தடுத்த இரண்டு படங்களில் கமிட் […]

Continue reading …

சூர்யா நடிப்பில் பிரபல தொழிலதிபரின் பயோபிக்

Comments Off on சூர்யா நடிப்பில் பிரபல தொழிலதிபரின் பயோபிக்

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துக்கு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இத்தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடித்து […]

Continue reading …

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ஆடியோ லான்ச் எப்போது?

Comments Off on பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ஆடியோ லான்ச் எப்போது?

சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இப்போது திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மார்ச் 29ம் தேதி இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா […]

Continue reading …

தனது படம் ரலீசாகும் முன்பே உயிர்நீத்த இயக்குனர்!

Comments Off on தனது படம் ரலீசாகும் முன்பே உயிர்நீத்த இயக்குனர்!

இளம் இயக்குனர் மனு ஜேம்ஸ் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனராக முதல் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய மனு ஜேம்ஸ், “நான்சி ராணி” என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் ஷூட்டிங் முடிந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சைப் […]

Continue reading …

“பதான்” பட டிக்கெட் விலை குறைப்பு!

Comments Off on “பதான்” பட டிக்கெட் விலை குறைப்பு!

நடிகர் ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் அபிரகாம் உட்பட பலர் நடித்து வெளியான “பதான்” திரைப்படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் பட டிக்கெட்டை குறைத்துள்ளது. 4 ஆண்டுகள் இடைவெளியில் ஷாரூக்கான் நடித்துள்ள படம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் “பதான்” திரைப்படம் அதிகாரப்பூர்வமாக […]

Continue reading …