Home » Archives by category » தமிழகம் (Page 131)

புதிய புயலின் ‘மிதிலி’!

Comments Off on புதிய புயலின் ‘மிதிலி’!

புதிதாக வங்க கடலில் உருவாகி வலுவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் என்ன பெயர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி இது புயலாக உருவானால் […]

Continue reading …

யானைகள் விரட்டும் பணி தீவிரம்!

Comments Off on யானைகள் விரட்டும் பணி தீவிரம்!

யானைகள் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீத்திபாளையம் பகுதியில் வந்த யானை கூட்டம், உணவுக்காக தக்காளி, வாழை மற்றும் ரேஷன் கடைகளிலிருந்து அரிசி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு சென்றுவிட்டது. யானைகள் மீண்டும் இரவு வனத்திலிருந்து வெளியே வந்துள்ளது. நள்ளிரவு அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் அருகாமையில் உள்ள தோட்டங்களுக்குள் உலா வந்து கிராமப் பகுதிகளுக்கும் சென்றுள்ளது. அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு […]

Continue reading …

ஆவின் பால் விலை திடீர் உயர்வு!

Comments Off on ஆவின் பால் விலை திடீர் உயர்வு!

திடீரென ஆவின் பால் விலை திடீரென உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆவின் பால் பாக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற 10 ரூபாய் உயர்ந்தது. 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் 210 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் திடீரென 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 220 என்று விற்பனையானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி […]

Continue reading …

மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தடை நீக்கம்!

Comments Off on மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தடை நீக்கம்!

புதிய மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடங்குவதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், “தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது; ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்று கடந்த 16.08.2023-ஆம் நாள் பிறப்பித்திருந்த […]

Continue reading …

பொதுத்தேர்வு தேர்வுகள் நடக்கும் தேதிகள்!

Comments Off on பொதுத்தேர்வு தேர்வுகள் நடக்கும் தேதிகள்!

இன்று காலை 10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10ம் வகுப்பு: தமிழ் 26.03.2024 ஆங்கிலம் 28.03.2024 கணிதம் 01.04.2024 அறிவியல் 04.04.2024 சமூக அறிவியல் 08.04.2024 பாடங்கள் தேதி மொழிப் பாடம் மொழிப் பாடம் 01.03.2024 ஆங்கிலம் 05.03.2024 கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல், 08.03.2024 வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் 11.03.2024 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் 15.03.2024 கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் 19.03.2024

Continue reading …

மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

Comments Off on மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுனருக்கு உத்தரவிடக்கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. மசோதாக்களை ஆளுனர் திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுனருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி […]

Continue reading …

இருசக்கர வாகன பேரணி: அமைச்சர் உதயநிதி தொடக்கம்!

Comments Off on இருசக்கர வாகன பேரணி: அமைச்சர் உதயநிதி தொடக்கம்!

அமைச்சர் உதயநிதி திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். மொத்தம் 13 நாட்கள் 8,647 கிலோ மீட்டர்கள் இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது. […]

Continue reading …

கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்!

Comments Off on கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா காலமானார், அவருக்கு வயது 102. உடல்நலக்குறைவு காரணமாக சங்கரய்யா கடந்த சில நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி சங்கரய்யா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரும் விடுதலை போட்ட வீரருமான போராட்ட வீரருமான சங்கரய்யா பல்வேறு புகழுக்கு […]

Continue reading …

கனமழை குறித்து பாலச்சந்திர மேனன் தகவல்!

Comments Off on கனமழை குறித்து பாலச்சந்திர மேனன் தகவல்!

தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக நவம்பர் 17ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரிசா கடலோர பகுதியை நோக்கி செல்லும். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் […]

Continue reading …

திருச்செந்தூரில் தரிசன கட்டணம் உயர்வு!

Comments Off on திருச்செந்தூரில் தரிசன கட்டணம் உயர்வு!

கந்தசஷ்டி விழாவிற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தரிசனம் செய்வதற்கு 100 ரூபாய் தரிசன கட்டணம் தற்போது 2 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன் தினம் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால் இந்த வாரம் முழுவதுமே பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி வருகை தருகின்றனர். ஆனால் தற்போது கட்டணங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை […]

Continue reading …