Home » Archives by category » தமிழகம் (Page 149)

சின்னதுரையின் கல்லூரி படிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!

Comments Off on சின்னதுரையின் கல்லூரி படிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரையை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி பெருந்தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும், 14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் […]

Continue reading …

மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

Comments Off on மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான மகளிர் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கலைஞர் மகளிர் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக […]

Continue reading …

நாங்குநேரி பிரச்னை குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு!

Comments Off on நாங்குநேரி பிரச்னை குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் உள்ள முனியாண்டியின் மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும், 14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து […]

Continue reading …

ராகுல் காந்திக்கு வரவேற்புக்கு ஏற்பாடு!

Comments Off on ராகுல் காந்திக்கு வரவேற்புக்கு ஏற்பாடு!

நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதால் அவருக்கு பிரம்மாண்டான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு வர இருக்கிறார். டில்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி அதன்பின் கார் மூலம் உதகமண்டலம் செல்கிறார். உதகையில் […]

Continue reading …

குதிரையால் அதிர்ச்சியடைந்த மக்கள்!

Comments Off on குதிரையால் அதிர்ச்சியடைந்த மக்கள்!

குதிரை ஒன்று மூன்று பேர்களை கொடூரமாக கடித்து விட்டு திடீரென ரத்தம் கக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் என்ற பகுதியில் லோகேஸ்வரன் என்ற சிறுவனை தெருவில் சென்று கொண்டிருந்த குதிரை திடீரென விரட்டி கடித்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த மேலும் இரண்டு பெண்களையும் குதிரை கடித்து உள்ளது. இதனால் படுகாயமமடைந்த மூன்று பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குதிரையை பொதுமக்கள் துரத்தி […]

Continue reading …

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்து!

Comments Off on அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்து!

தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவின் கடன் அதிகமானது என கூறியுள்ளார் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் கடன் அதிகமானது குறித்து குற்றம் சாட்டியிருந்தார். கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபியில் தான் கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கு பார்த்தால் தமிழ்நாடு அரசு கடன் ஜிடிபி யில் 27% தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் கடன் ஜிடிபி யில் 60 சதவீதம் […]

Continue reading …

தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதமுள்ள உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிக ஆர்ப்பாட்டம் சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உணவை அப்பகுதி மக்கள் சாப்பிட்டனர். இந்த உணவை முத்துகிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வழங்கியதாக தெரிகிறது. மீதமிருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது. அதையடுத்து 25 பேர் […]

Continue reading …

முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

Comments Off on முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்தாண்டு இத்திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் […]

Continue reading …

முதலமைச்சருக்கு ராஜேஸ்வரி பிரியாவின் கேள்வி!

Comments Off on முதலமைச்சருக்கு ராஜேஸ்வரி பிரியாவின் கேள்வி!

அ.ம.அ.க தலைவர் ராஜேஸ்வரி பிரியா “கஞ்சா புழக்கத்தினை முழுமையாக ஒழிப்பதற்கான அதிகாரம் கையிலிருந்தும் அதனை செய்யாமல் பேசிப் பேசி மக்களை ஏமாற்ற வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ‘போதைப் பொருட்கள் […]

Continue reading …

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!

Comments Off on சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில்  12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தி,மலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது  

Continue reading …