புதிதாக ரேசன் அட்டைகள் விண்ணப்பித்தவர்களுக்கு மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் புதிதாக ரேசன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேசன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது என்பதால் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை […]
Continue reading …அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காதது அவர் ஆளும் தரப்பின் நட்பு வட்டத்தில் உள்ளவர் என்பதாலேயே என்று குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பிரபல யூடிபரான இர்ஃபான் துபாய் சென்று தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து பார்த்ததுடன் அதை வீடியோவாக தனது சேனலிலும் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தில் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வீடியோ பதிவை நீக்கிய இர்ஃபான், […]
Continue reading …திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 சங்கம் விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடை அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு, எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்திர பாண்டியன்,எம்.பி. பழனியாண்டி, நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் […]
Continue reading …மத்திய அரசுக்கு முல்லை பெரியாறு அணைக்கு குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளதை கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள அரசு சமீபத்தில் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டப்போவதாக தீர்க்கமாக அறிவித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் கேரள அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முல்லை […]
Continue reading …ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு. சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம் பெற்றது பேசுபொருளானது; திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை எழுந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு
Continue reading …முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னால் எடப்பாடி பழனிச்சாமி கை காட்டுபவர் தான் பிரதமராக வருவார் என பேசியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அதனை அடுத்து பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஓரளவு வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 5 தொகுதிகளில் தான் வெற்றி […]
Continue reading …மாவட்ட ஆட்சித் தலைவர் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் இன்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி என தெரிவித்துள்ளார். இதையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைகளில் நல்ல மழை பெய்ததை அடுத்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, தேனருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்ததை அடுத்து திடீரென அருவியில் வெள்ளம் […]
Continue reading …கூட்டுறவுத்துறை எச்சரிக்கை நியாய விலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை, 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல், 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 […]
Continue reading …ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவர் திருநாள் விழா” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதில், காவி உடையுடன் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த ஜனவரி மாதம் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளப்பின. தற்போது மீண்டும் இதுபோன்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் “திருவள்ளுவர் […]
Continue reading …தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக அவர் ஆவேசமாக பேசி வருகிறார். ஒடிசாவில் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு தமிழ்நாடு […]
Continue reading …