Home » Archives by category » தமிழகம் (Page 41)

ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் “புண்ணிய தீர்த்த யாத்திரை” ஏற்பாடு

Comments Off on ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் “புண்ணிய தீர்த்த யாத்திரை” ஏற்பாடு

ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் “புண்ணிய தீர்த்த யாத்திரை” ஏற்பாடு இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி யானது சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள், 01 பேண்ட்ரி கார், 02 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் IRCTC, தென் மண்டலம் சார்பில், திருநெல்வேலியில் இருந்து “புண்ணிய தீர்த்த யாத்திரை” என்ற பெயரில் […]

Continue reading …

*நடிகர் விஷால் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சோகம் முடிந்த வரை போராடியும் பயன் இல்லை*

Comments Off on *நடிகர் விஷால் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சோகம் முடிந்த வரை போராடியும் பயன் இல்லை*

*நடிகர் விஷால் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சோகம் முடிந்த வரை போராடியும் பயன் இல்லை* கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் குளிக்க சென்ற திருச்சி SRM மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் 8பேர் அடித்து சென்ற போது அருகில் இருந்த எங்களால் (என் தம்பி சரவணன், பாரத், ராஜா குடும்ப நண்பர்கள் அனைவரும்) முடிந்தவரை 4பேரை கரைக்கு கொண்டு வந்தோம் அதில் ஒருவர் மட்டும் கரை சேர்த்தும் அவர் இறந்து விட்டார் என்று கனத்த இதயத்துடன் […]

Continue reading …

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து;

Comments Off on சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து;

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து; சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு குடோனில் பட்டாசுக்கான ரசாயன பொருள் தயாரிக்கும் குடோனில் வெடிகள் வெடிதத்தில் 4 பேர் காயம் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக தகவல், மீட்பு பணியில் தீயணப்பு துறையினரும், போலிசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

Continue reading …

கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு

Comments Off on கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழப்பு நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடல் பகுதிக்கு மருத்துவ மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர் 12 பேர் சுற்றுலா வந்த நிலையில்,  7 பேர் கடல்  அலையில் இழுத்து செல்லப்பட்டனர் 2 பெண்கள் உள்பட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், 5 மாணவர்கள் சடலமாக மீட்பு

Continue reading …

பத்திரிக்கையாளர் போர்வையில் மிகவும் கீழ்தரமாக ஈடுபடுபவர்களுக்கு தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் எச்சரிக்கை.

Comments Off on பத்திரிக்கையாளர் போர்வையில் மிகவும் கீழ்தரமாக ஈடுபடுபவர்களுக்கு தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் எச்சரிக்கை.

பத்திரிக்கையாளர் போர்வையில் மிகவும் கீழ்தரமாக ஈடுபடுபவர்களுக்கு தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் எச்சரிக்கை. தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் தலைவர் (பொறுப்பு)சிவா ஆண்டவர் செல்வகுமார், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொருளாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் குறித்து அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களையும் குறிப்பிட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், செய்திகளையும் வெளியிட்டு வரும் நபர்கள் மீதும்,அதனை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர்கள் மீதும் உரிய குற்ற நடவடிக்கை எடுக்கும்படி சங்கத்தின் சார்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் […]

Continue reading …

அம்மா கோவிலில் பேரன் திருமண அழைப்பிதழை வைத்து  நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

Comments Off on அம்மா கோவிலில் பேரன் திருமண அழைப்பிதழை வைத்து  நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

அம்மா கோவிலில் பேரன் திருமண அழைப்பிதழை வைத்து  நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோயிலுக்கு வந்தார். கோவையில் அடுத்த மாதம் நடைபெறும் அவரது பேரன் திருமண அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

Continue reading …

தமிழகத்தில் மே 6 வரை வெப்ப அலை வீசும்!

Comments Off on தமிழகத்தில் மே 6 வரை வெப்ப அலை வீசும்!

மே 6ம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) நிலக்கோட்டை (திண்டுக்கல்) 5. […]

Continue reading …

வறட்சியால் கால்நடைகள் உயிரிழப்பு!

Comments Off on வறட்சியால் கால்நடைகள் உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மசினகுடி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்ப அலை வீசுவதால் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக […]

Continue reading …

உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!

Comments Off on உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாச ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பபெறக்கூடிய திட்டம் அதாவது, அதன் விலை மீது மேலும் 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்துவிட்டு, பாட்டில்களை திரும்பத்தரக்கூடிய வாடிக்கையாளருக்கு 10 ரூபாயை திருப்பி அளிக்கக்கூடிய திட்டமானது அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் […]

Continue reading …

மைக்செட் குடோனில் திடீர் தீ!

Comments Off on மைக்செட் குடோனில் திடீர் தீ!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ் (49) மைக்செட், கல்யாண, அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இவர் நத்தம் மீனாட்சிபுரத்தில் தனியார் இடத்தில் தகர செட்டு அமைத்து அந்த பொருட்களை அங்கு வைத்து வருகிறார். விழா காலங்களில் பயன்படுத்தப்படும் கலைநயம் மிக்க அலங்கார பொருட்கள், மைக் செட்டுகள், கூம்பு வடிவ குழாய்கள் மைக் செட் பாக்ஸ்கள் டியூப் லைட்டுகள், சீரியல் லைட்டுகள் மற்றும் தளவாடப் பொருள்கள் […]

Continue reading …