இந்தியக் கைதிகளை விடுதலை செய்த நாடு – 127 பேர் நாடு திரும்பல்! கொரோனா அச்சம் காரணமாக பல நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் 3 மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள அரசுகள் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஜாமீன் மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இந்நிலையில் பஹ்ரைன் […]