பொருளாதார காரணங்களால் நடிகர் அஜீத் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் தாமதமானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜீத் நடிக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் சில நாட்கள் நடந்து முடிந்தது. அஜீத் “விடாமுயற்சி” ஷூட்டிங்குக்கு சென்றதால் “குட் பேட் அக்லி” […]
கடந்த சில நாட்களாக அஜீத்தின் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது. நேற்று முன்தினம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அஜீத் படக்குழுவினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது. அஜீத் உட்பட குழுவினர் சென்னை திருப்புகின்றனர் என்றும் இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைவதாகவும் கூறப்பட்டது. அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்தவுடன் […]
Continue reading …“விடாமுயற்சி” திரைப்படம் நடிகர் அஜீத் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி பொருளாதார காரணங்களால் தாமதமாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜீத் நடித்து வருகிறார். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் கட்ட ஷூட் நிறைவடைந்துள்ளது. அடுத்த […]
Continue reading …மகிழ் திருமேனி இயக்கும் “விடாமுயற்சி” மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜீத் நடித்து வருகிறார். “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அஜீத் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார். இப்போது “விடாமுயற்சி” ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20ம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ளனர். […]
Continue reading …இரண்டு ஆண்டுகளாக அஜீத் நடித்த “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜீத் நடிப்பில், அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் “விடாமுயற்சி.” திரிஷா மற்றும் ரெஜினா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்தில் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் இன்னும் சில நாட்களில் […]
Continue reading …ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ மற்றும் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் நடிகர் அஜீத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் பின் அவர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அஜீத் சமீபகாலமாக படங்களில் நடிப்பது மிகவும் குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற வீதத்திலேயே நடிக்கிறார். ஆனால் இனிமேல் அவர் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க […]
Continue reading …மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அஜீத் இப்போது நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இத்திரைப்படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்தது. தற்போது இப்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜீத், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட முன்பாகவே தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
Continue reading …கடந்த சில மாதங்களாகவே திரைப்படங்களின் ஓ.டி.டி விற்பனையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனாவிற்கு பிறகு இந்திய சினிமாவில் ஓ.டி.டி உரிமம் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அந்த சமயத்தில் அதிக விலைக்கு ஓ.டி.டி நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்குவதற்கு ஆர்வமாக இருந்தன. இது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் ஓ.டி.டி நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்குவதில் நிறைய கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளன. இதனால் “லால் சலாம்“ மாதிரியான பெரிய திரைப்படங்கள் கூட ஒ.டி.டியில் வெளியாவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. […]
Continue reading …பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடிகர் அஜீத் குமார் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அஜீத்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் நடிகர் அஜீத்தின் “தீனா” உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். நடிகர் அஜீத்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், […]
Continue reading …அஸர்பைஜானில் அஜீத் நடித்து வரும் “விடாமுயற்சி” படத்தின் ஷுட்டிங் தற்போது நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அஜீத் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் அவரால் இன்னும் சில மாதங்களுக்கு ஷூட்டிங் செல்ல முடியாது என ஒரு வதந்தி பரவி வந்தது. இது […]
Continue reading …