Home » Posts tagged with » Actor Simbu

சிம்புவுடன் சூப்பர் ஸ்டார் நடிகரும் இருக்காரா?

கடந்த 2018ம் ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்த “2018.” கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது. இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இந்த படம் ஆஸ்கர் விருதின் பட்டியலில் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் தேர்வாகவில்லை. இந்த படத்தின் இயக்குனர் […]

திருநங்கையாக நடிக்கும் சிம்பு!

Comments Off on திருநங்கையாக நடிக்கும் சிம்பு!

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவருகிறது. சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எந்த வீடியோவும் வெளியிடவில்லை. இப்போது முன்தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் […]

Continue reading …

நடிகர் சிம்பு பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்!

Comments Off on நடிகர் சிம்பு பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்!

நடிகர் சிம்பு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். கடந்த மாதம் 28ம் தேதி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் சாரை சாரையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைமை கழகத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, விஜயகாந்த் […]

Continue reading …

சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Comments Off on சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்திற்காக சிம்பு தயாராகி வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதையடுத்து சிம்பு, ஐசரி கணேஷ் தயாரிப்பில் “அடங்கமறு” இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து வரிசையில் இருந்தாலும் சிம்பு இப்போது லண்டன் மற்றும் மலேசியா என நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் கச்சேரிக்காக இப்போது முகாமிட்டுள்ள சிம்பு, நீண்ட தலைமுடி மற்றும் […]

Continue reading …

தள்ளிப் போகும் சிம்பு படம்!

Comments Off on தள்ளிப் போகும் சிம்பு படம்!

இயக்குனர் தேசிங் பெரியசாமி “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு கவனிக்கப்பட்ட இய்ககுனரானார். அவரை சந்தித்து பாராட்டிய ரஜினி தனக்காக கதை தயார் செய்ய சொல்லியிருந்தார். இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார். படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. படத்துக்காக […]

Continue reading …

நடிகை சாயிஷா சிம்புவிற்காக ஆடிய டான்ஸ்!

Comments Off on நடிகை சாயிஷா சிம்புவிற்காக ஆடிய டான்ஸ்!

நடிகை சாயிஷா சிம்புவின் திரைப்படத்திற்காக தான் டான்ஸ் ஆடியதை குறித்து மனம் திறந்துள்ளார். பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. இவர் “கஜினிகாந்த்” திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் இருக்கிறார். குழந்தை பிறப்புக்கு பின்னர் சில வருடம் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார் சாயிஷா. தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “பத்து தல” படத்தில் “அடாவடி” என்ற ஐட்டம் பாடல் ஒன்றிற்கு ஆடியுள்ளார். இதை குறித்து சமூகவலைதளங்களில் […]

Continue reading …

100 கோடியில் உருவாகும் சிம்புவின் படம்!

Comments Off on 100 கோடியில் உருவாகும் சிம்புவின் படம்!

நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் இதுவாகும். இப்படம் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது. இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க கமல் மற்றும் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரரான மகேந்திரன் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்படம் கிட்டத்தட்ட 100 […]

Continue reading …

ராஜ்கமல் பிலிம்ஸில் சிம்பு ஹீரோவா?

Comments Off on ராஜ்கமல் பிலிம்ஸில் சிம்பு ஹீரோவா?

நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தேசிங்கு […]

Continue reading …

சிம்பு திரைப்பட டீசர் நாளை ரிலீஸ்!

Comments Off on சிம்பு திரைப்பட டீசர் நாளை ரிலீஸ்!

“பத்து தல” திரைப்படத்தின் டீசர் நாளை ரிலீசாகும் நிலையில் அத்திரைப்படத்தில் நடித்துள்ள சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். “பத்து தல” திரைப்படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை “சில்லுனு ஒரு காதல்,” “நெடுஞ்சாலை” ஆகிய படங்களை இயக்கிய என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். “பத்து தல” திரைப்படம் கன்னட படமான “கன்னா” படத்தின் ரீமேக் ஆகும். ஏற்கனவே […]

Continue reading …

கேஜிஎப் நிறுவனத்தால் கைவிடப்பட்ட சிம்பு!

Comments Off on கேஜிஎப் நிறுவனத்தால் கைவிடப்பட்ட சிம்பு!

ஹோம்பலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் நடிகர் யாஷ் நடித்த “கேஜிஎப்” மற்றும் “கேஜிஎப் 2” ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியது. இந்நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்பில்லை. ஏனெனில், சுதா கொங்கரா இப்போது இந்தியில் “சூரரைப் போற்று” ரீமேக்கை இயக்கி வருகிறார். இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹோம்பலே […]

Continue reading …
Page 1 of 212