Home » Posts tagged with » Actor Vijay (Page 10)

“லியோ” திரைப்படத்தில் இணைந்த நடிகை!

Comments Off on “லியோ” திரைப்படத்தில் இணைந்த நடிகை!

நடிகர் விஜய்யின் “லியோ” படத்தின் ப-ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது யாரும் எதிர்பார்க்காத நடிகை ஒருவர் “லியோ” படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Continue reading …

விஜய் படத்தில் ஹாலிவுட் நடிகர்?

Comments Off on விஜய் படத்தில் ஹாலிவுட் நடிகர்?

சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. “மாஸ்டர்” படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு என்பது உச்சகட்டமாக உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. படத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட பன்மொழி நட்சத்திரங்கள் நடித்து […]

Continue reading …

விஜய் பிறந்த நாளில் 2 படங்கள் அப்டேட்

Comments Off on விஜய் பிறந்த நாளில் 2 படங்கள் அப்டேட்

நடிகர் விஜய் பிறந்த நாளில் 2 திரைப்படங்களின் அப்டேட்களை வெளியிடப்படப் போவதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் “லியோ.” இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. ஜூன் 22ம் தேதி விஜய்யின் 49வது பிறந்த நாள் என்பதால் ‘லியோ’ பட […]

Continue reading …

ரஜினி படத்தின் சாதனையை முறியடித்ததா லியோ?

Comments Off on ரஜினி படத்தின் சாதனையை முறியடித்ததா லியோ?

காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் “லியோ” திரைப்படத்தின் முக்கியக் காட்சிகளைக் படமாக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என தெரிகிறது. அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீசாகிறது. “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் படத்தின் வியாபாரம் ஜரூராக நடந்து வருகிறது. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது […]

Continue reading …

வெங்கட் பிரபு படத்திற்கு விஜய்யின் சம்பளம்?

Comments Off on வெங்கட் பிரபு படத்திற்கு விஜய்யின் சம்பளம்?

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் “லியோ” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை முடித்ததும், அடுத்தப்படத்திற்கான ஒப்பந்தத்தில் விஜய் கையெழுத்து போட்டுவிட்டாராம். வெங்கட் பிரபு, விஜய்யின் அடுத்த படமான “தளபதி 68” படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ.125 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். விரைவில் இப்படத்திற்கான […]

Continue reading …

செல்லூரார் நடிகர் விஜய்க்கு ஆதரவா?

Comments Off on செல்லூரார் நடிகர் விஜய்க்கு ஆதரவா?

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படுவது குறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அதை நோக்கியே உள்ளதாக தெரிகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் […]

Continue reading …

விழா மேடையில் பேசிய எஸ்.ஏ.சி!

Comments Off on விழா மேடையில் பேசிய எஸ்.ஏ.சி!

சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார். இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே […]

Continue reading …

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

Comments Off on மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

இன்று மாலை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நடிகர் விஜய் சந்தித்த வீடியோ வெளியாகும் என்று புஷ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் “வாரிசு” திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், “லியோ” படத்தில் நடித்து வருகிறார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விலையில்லா விருந்தகத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் விலையில்லா விருந்தகத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மக்கள் இயக்க நிர்வாகிகள விஜய் சந்தித்தார். இந்த வீடியோ எப்போது வெளியாகும் என்று விஜய் […]

Continue reading …

விஷால் பட டீசரை வெளியிடும் விஜய்!

Comments Off on விஷால் பட டீசரை வெளியிடும் விஜய்!

இன்று விஜய் மற்றும் விஷால் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஆர்வம் அதிகமாகி உள்ளது. விஷால் நடித்துள்ள “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த டீசரை விஜய்யிடம் காண்பித்து விஷால் உட்பட “மார்க் ஆண்டனி” படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விஜய்க்காக இரண்டு கதைகளை வைத்துள்ளதாகவும், அது சம்மந்தமாகவும் விஷால் […]

Continue reading …

விஜய் படத்தை இயக்கும் கோபிசந்த்!

Comments Off on விஜய் படத்தை இயக்கும் கோபிசந்த்!

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “லியோ” திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது. விஜய் அடுத்து அட்லி இயக்குவதாகவும், சன் பிக்சர்ஸ் […]

Continue reading …