Home » Posts tagged with » Actor Vijay (Page 12)

நடிகரின் மகன் இயக்கும் குறும்படம்!

Comments Off on நடிகரின் மகன் இயக்கும் குறும்படம்!

நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் இயக்கும் குறும்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. நடிகர் விஜய் தற்போது விஜய்67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். அவரது மகன் சஞ்சய் தற்போது குறும்படம் இயக்கி வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் “போக்கிரி” படத்தில் ஒரு பாடலுக்கு அறிமுகமான சஞ்சய், கனடாவில் உள்ள யுனிவர்ஷிட்டியில் சினிமா பற்றி படித்து வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Continue reading …

விஜய் படத்தின் வசூலைப் பற்றி தில்ராஜூ தகவல்!

Comments Off on விஜய் படத்தின் வசூலைப் பற்றி தில்ராஜூ தகவல்!

கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்து வெளியான திரைப்பட் “வாரிசு”. விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை வம்சி இயக்கினார், தமன் இசையமைத்திருந்தார். தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் முக்கியவத்தை வலியுறுத்துகிற படமாக உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்குரிய படமாக உள்ளது. தற்போதும் உலகம் முழுக்க உள்ள தியேட்டர்களில் “வாரிசு” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான […]

Continue reading …

விஜய் பட டைட்டிலில் வதந்தி!

Comments Off on விஜய் பட டைட்டிலில் வதந்தி!

கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் திரைப்படத்தின் டைட்டில் பற்றி வதந்தி ஒன்று பரவி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. சமூகவலைதளங்களில் இத்திரைப்படத்துக்கு ‘ராய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அதை படக்குழுவினர் மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் […]

Continue reading …

இசையமைப்பாளர் தமனின் டுவிட்!

Comments Off on இசையமைப்பாளர் தமனின் டுவிட்!

இசையமைப்பாளர் தமன் “வாரிசு” திரைப்படம் பார்த்து இதயத்தால் அழுதேன்-’’ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வாரிசு.” இவருடன் இணைந்து ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார், தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இத்திரைப்படத்தின் டிரெயிலரும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு இப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் புக்கிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

அஜீத் மற்றும் விஜய் படத்தின் ஸ்பெஷல் ஷோ அப்டேட்!

Comments Off on அஜீத் மற்றும் விஜய் படத்தின் ஸ்பெஷல் ஷோ அப்டேட்!

வருகின்ற ஜனவரி 11ம் தேதியன்று அஜீத்தின் “துணிவு” திரைப்படமும், விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் வெளியாக உள்ளன. நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் “வாரிசு” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நள்ளிரவில் இத்திரைப்படமும் ஜனவரி 11ம் தேதியே வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நடிகர்கள் ரசிகர்களும் ஆக்ரோஷமாக சமூகவலைதளங்களில் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரு படங்களுக்கும் ஸ்பெஷல் […]

Continue reading …

விஜய் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டாரா?

Comments Off on விஜய் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டாரா?

இயக்குனர் லோகேஷ் அடுத்து இயக்கவிருக்கும் தளபதி 67 திரைப்பத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இத்திரைப்படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. “மாஸ்டர்” திரைப்படத்தின் தாமதத்தால் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தில் 10 கோடி ரூபாய் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue reading …

விஜய் திரைப்படத்தின் டிரெயிலர் புதிய சாதனை!

Comments Off on விஜய் திரைப்படத்தின் டிரெயிலர் புதிய சாதனை!

இவ்வாண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” ஒன்றாகும். தில்ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில், தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் டிரெயிலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. டிரெயிலர் ஏற்கனவே கூறியபடி 5 மணிக்கு வெளியான நிலையில், 9 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக சன்டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிரையிலர் வெளியான 51 நிமிடத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர், 7.5 லட்சம் லைக்குகளும் 60 ஆயிரம் கமெண்டுகளும் பதிவாகியுள்ளது. கூட்டுக்குடும்பத்தை மையப்படுத்தியும், விறுவிறுப்பாகவும் […]

Continue reading …

“துணிவு’’, “வாரிசு’’ படத்தின் கட் அவுட்!

Comments Off on “துணிவு’’, “வாரிசு’’ படத்தின் கட் அவுட்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவிருக்கும் அஜீத் மற்றும் விஜய் நடித்துள்ள படங்கள் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். முன்னணி நடிகர்களான அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நடித்துள்ள திரைப்படங்கள் பல வருடங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ளது. இது இரண்டு நடிகர்களின் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் விஜய்யின் “வாரிசு”ம் அஜீத்தின் “துணிவு”ம் பொங்கலில் ரிலீசாகவுள்ளன. அஜீத் ரசிகர்களின் சார்பில், நெல்லையில் […]

Continue reading …

லோகேஷின் படம் விஜய்யால் தாமதமா?

Comments Off on லோகேஷின் படம் விஜய்யால் தாமதமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67வது படத்தை இயக்கவுள்ளார். இப்படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. ஜனவரி 2ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதமாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய், தற்போது குடும்பத்தோடு லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அவர் ஜனவரி 3ம் தேதிதான் இந்தியா திரும்புகிறாராம். அதனால் அதன் பின்புதான் “வாரிசு” ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

Continue reading …

“வாரிசு” படத்தின் ரன்னிங் டைம்?

Comments Off on “வாரிசு” படத்தின் ரன்னிங் டைம்?

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள “வாரிசு” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் “வாரிசு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு ரசித்தனர். இதையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தற்போது […]

Continue reading …