“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை படத்தில் இடம்பெற்றுள்ள “ரஞ்சிதமே” பாடல் வெளியானது. இப்பாடலை தமன் இசையில் விஜய் பாடியுள்ளார். பாடலுக்கான புரோமோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது விஜய்யோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இசையமைப்பாளர் […]
Continue reading …வரும் பொங்கலன்று நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் சிங்கிள் பாடல் புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. “ரஞ்சிதமே ரஞ்சிதமே” என்று தொடங்கும் இப்பாடலை விஜய் பாடியுள்ளார். விவேக் எழுதி, தமன் இசையமைத்துள்ளார். இந்த பாடல் முழுவதுமாக வரும் 5ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சற்றுமுன் வெளியாகிய இப்பாடலின் வீடியோ 30 செகண்டுகள் மட்டுமே இருந்த போதிலும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் தில் […]
Continue reading …நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையைக் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றியுள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாவது படக்குழு உறுதி செய்துள்ளது. “வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர். படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் “வார்சாடு” என்ற பெயரில் உருவாகி வரும் இத்திரைப்படம் […]
Continue reading …பாலிவுட் ஆடியோ நிறுவனம் “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றியுள்ளது. “வாரிசு” திரைப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் […]
Continue reading …நடிகர் விஜய் 67 படத்திற்கான விறுவிறுப்பான வேலைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். “விக்ரம்“ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. படத்தில் கதாநாயகி என்று யாருமில்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் பரவி […]
Continue reading …நடிகர் விஜய், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்மற்ற தகவல்கள் பரவி வருகிறது. மற்ற நடிகர்களை வைத்து வரிசையாக நடிகர் கமல்ஹாசன் தற்போது திரைப்படங்களை தயாரித்து வருகிறார். விக்ரம், சிவகார்த்திகேயன் வரிசையில் சிம்பு மற்றும் விஜய் ஆகியோர் இணையப் போவதாக கூறப்படுகிறது. கமலஹாசன் தயாரிக்கப் போவதாக கூறப்படும் திரைப்படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் விஜய்யை வைத்து “யோகன் அத்தியாயம் ஒன்று” திரைப்படத்தை அறிவித்து […]
Continue reading …நடிகர் விஜய் “அருண் விஜய் மாதிரி நீயும் ஒரு நாள் வருவ” என்று இளம் நடிகருக்கு அட்வைஸ் செய்துள்ளார். “சக்கரக்கட்டி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாந்தணு பாக்யராஜ்.ஆனால் அவருக்கு போதுமான கவனத்தைப் பெற்றுத்தரவில்லை. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும், இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி அமையவில்லை. விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த “மாஸ்டர்” திரைப்படத்தில் கூட அவரின் கதாபாத்திரம் டிரோல் செய்யப்பட்டது. இப்போது அருண் விஜய்யின் “சினம்“ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
Continue reading …நடிகர் விஜய் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தின் சாதனையை நடிகர் தனுஷின் “திருச்சிற்றலம்“ திரைப்படம் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், அனிருத் இசையில், நடிகர் தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யாமேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்.” இப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியாகிரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் 50 கோடி […]
Continue reading …சீரியல் நடிகர் “வாரிசு” படப்பிடிப்புக்கு சென்று அசிங்கப்பட்டதாக பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்த ரவிச்சந்திரன் என்பவர் அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேக்கப் எல்லாம் போட்டு படப்பிடிப்பு தொடங்க தயாரான நிலையில் திடீரென அவர் வேண்டாம் என்று இயக்குனர் வம்சி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நொந்துபோன ரவிசந்திரன் […]
Continue reading …இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய் நடிக்கப்போகும் திரைப்படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டு எப்போது வெளியாகுமென ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். விஜய்67 படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் லோகேஷ். லோகேஷின் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய்க்கு, இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் […]
Continue reading …