Home » Posts tagged with » Actor Vijay (Page 15)

தளபதி பட வீடியோ லீக்!

Comments Off on தளபதி பட வீடியோ லீக்!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இத்திரைப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, சங்கீதா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “வாரிசு” படத்தின் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் ரிலீஸானது. சமீபத்தில் விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் விஜய் சண்டைப்போடும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலானது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. இயக்குனர் வம்சி, படக்குழுவினர் யாரும் படப்பிடிப்பு […]

Continue reading …

நடிகர் விஜய்க்கு 6 வில்லன்கள்!

Comments Off on நடிகர் விஜய்க்கு 6 வில்லன்கள்!

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் 6 வில்லன்கள் அவருடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய் 67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். “விக்ரம்“ படத்தின் வெற்றிக்குப் பின், லோகேஷ் மற்றும் விஜய் இணையவுள்ள படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதால், சமூக வலைதளத்தில் […]

Continue reading …

ரிலையன்ஸ் நடிகர் விஜய்யுடன் ஒப்பந்தம்!

Comments Off on ரிலையன்ஸ் நடிகர் விஜய்யுடன் ஒப்பந்தம்!

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், “வாரிசு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய்க்கு சென்னை சாலிகிராமத்தில் ஷோபா திருமணம் மண்டபமும் போரூரில் சங்கீதா திருமண்டபம் உள்ளன. இந்த இரு மண்டபங்களை தில்ராஜூ ஒரு ஒப்பந்தம்போட்டு, மாதம் ரூ.7 லட்சம் வாடகை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. தில் […]

Continue reading …

நடிகர் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா இணைகிறார்!

Comments Off on நடிகர் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா இணைகிறார்!

எஸ்.ஜே. சூர்யா விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்து வரும் “வாரிசு” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. “வாரிசு” படத்தைப் […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்கம் யூட்யூப் சேனல்!

Comments Off on விஜய் மக்கள் இயக்கம் யூட்யூப் சேனல்!

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அவரது பெயரில் மக்கள் இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றனர். நீண்டகாலமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் இயங்கி வந்தாலும் இதுவரை அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலோ, சமூக வலைதள கணக்குகளோ இல்லாமல் இருந்தது. இன்று தளபதி விஜய் […]

Continue reading …

பாலிவுட் படத்தில் தளபதியா?

Comments Off on பாலிவுட் படத்தில் தளபதியா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார் அட்லி. தற்போது இப்படத்தின் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அட்லி & ஷாருக்கான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன், நடிகை தீபிகா படுகோனே மற்றும் தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Continue reading …

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில்!

Comments Off on நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில்!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஒரு நாள் முன்னதாகவே விஜய்யின் அடுத்த படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டள்ளனர். வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம் விஜய்66. இப்படத்திற்கு “வாரிசு” என்று, the boss returens என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில், விஜய் ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யின் பிறந்த நாளான இன்று மற்றொரு போஸ்டர் வெளியாகி […]

Continue reading …

விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்!

Comments Off on விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்!

மதுரை ஆதீனம் நடிகர் விஜய் நடித்த படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசுவ ஹிந்து பரிஷத் மாநாடு மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மதுரை ஆதினம் “நடிகர் விஜய் படங்கள் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதால் அவரது படங்களை பார்க்காதீர்கள், கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்கிறார்கள், சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்கு தூக்கும்போது […]

Continue reading …

நடிகர் விஜய்யின் புதிய படம் அப்டேட்!

Comments Off on நடிகர் விஜய்யின் புதிய படம் அப்டேட்!

கடந்த சில வாரங்களாக நடிகர் விஜய்யின் அடுத்த படம் “தளபதி 66” படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்த செய்தி வெளியானது என்பதும் விஜய் சென்னை திரும்பி விட்டார். இருப்பினும் இந்த தகவலை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக செட் அமைக்கும் […]

Continue reading …

விஜய் திரைப்படம் மீண்டும் தொடக்கம்

Comments Off on விஜய் திரைப்படம் மீண்டும் தொடக்கம்

ஏற்கனவே முதல் கட்டமாக நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. இன்றைய படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகும் இத்திரைப்படத்தை வம்சி இயக்குகறி£ர். தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாகிறார். விஜய்யின் தந்தையாக சரத்குமார், […]

Continue reading …