கல்வி விருது வழங்கும் விழாவை நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் கட்டமாக நடத்தினார். அவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர் மாணவர்கள் திருப்தியுடன் விஜய் கையில் பாராட்டு பத்திரம் மற்றும் பரிசு பொருட்களை பெற்று சென்றனர். விழாவில் அவர், “மாணவ மாணவிகளுக்கு பல அறிவுரை கொடுத்தார். குறிப்பாக நீங்கள் எந்த துறையில் விருப்பம் கொள்கிறீர்களோ அந்த துறையில் நீங்கள் பிரபலமாகுங்கள். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை” என்று பேசினார். இன்று இரண்டாம் கட்ட கல்வி […]
Continue reading …“தி கோட்” திரைப்படம் விஜய் நடிப்பில் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள […]
Continue reading …நடிகர் விஜய் தனக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, […]
Continue reading …40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகி உள்ளனர். புதன்கிழமை அதிகாலை குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்தில் தமிழர்கள் ஏழு […]
Continue reading …நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பேன் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளரிடம், “10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் நடக்கவில்லை. விடுதலை புலிகள் அமைப்பு மீது ஏன் தடை விதிக்க வேண்டும்? தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும்? நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்று பயம் தான். விடுதலை புலிகள் என்ற பெயருக்கே பயமா? கடந்த 10 ஆண்டுகளில் இதை சாதித்துள்ளோம் எனக் கூறி பாஜகவால் மக்களிடம் ஓட்டு கேட்க […]
Continue reading …நடிகர் விஜய் சமீபத்தில் அவரது அரசியல் வருகையை அறிவித்தார். தற்போது அவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு […]
Continue reading …சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை மூலம் மாற்றம் என்ற பெயரில் நடிகர் ராகவா லாரன்ஸ் மே 1-ம் தேதி முதல் சேவை அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில், நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது. இதனை விவசாயி […]
Continue reading …‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் “விசில் போடு” என்ற சிங்கிள் பாடல் வெளியானது. விஜய் பாடிய இப்பாடலுக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளது. […]
Continue reading …சமீபத்தில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தது. தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று மறைமுக மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்ட தமிழ் புத்தாண்டு தினம் அன்று வாழ்த்து கூறாத விஜய், அன்றைய தினம் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால் அதற்கு மட்டும் அவர் வாழ்த்து தெரிவித்தார். நாட்டில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சம […]
Continue reading …“நாளை சம்பவம் உறுதி” என்ற பதிவை இயக்குனர் வெங்கட் பிரபு அவரது சமூக வலைதல பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கி வரும் “தி கோட்” திரைப்படத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் “கோட்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும் பொழுது நடிகர் […]
Continue reading …