Home » Posts tagged with » Actor Vijay (Page 7)

இயக்குனராகும் நடிகர் விஜய் மகன்!

Comments Off on இயக்குனராகும் நடிகர் விஜய் மகன்!

விரைவில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பை முடித்து வந்துள்ளார். தற்போது அவர் குறும்படம் இயக்குவதாக தகவல் வெளியானது. எனவே, அவர் விரையில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகுவார் அப்படத்தை விஜய் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் விஜய் மாதிரி அவர் மகன் சஞ்சயும் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ஆனால், நடிகராக அல்ல இயக்குனராக. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே […]

Continue reading …

தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Comments Off on தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். படத்தில் விஜய்யின் தோற்றத்தை 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய இருவரும் […]

Continue reading …

இந்த மூன்று நடிகைகள்; வெங்கட்பிரபு!

Comments Off on இந்த மூன்று நடிகைகள்; வெங்கட்பிரபு!

விரைவில் தொடங்கவிருக்கும் நடிகர் விஜய்யின் “தளபதி 68” படத்தில் இந்த மூன்று நடிகைகள் கண்டிப்பாக கிடையாது என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார். தளபதி விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நடிகைகளும் ஹீரோயினாக நடிக்க மாட்டார்கள் என்பதை […]

Continue reading …

விஜய் தேவரகொண்டாவின் ஒபன் டாக்

Comments Off on விஜய் தேவரகொண்டாவின் ஒபன் டாக்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்தேவரகொண்டா ‘எனக்குப் பிடித்த நடிகர் விஜய், அவரது படத்தின் தலைப்பை எனது படத்தில் வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “குஷி.” ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்திற்கு “குஷி” என்று பெயர் வைத்துள்ளது பற்றி நடிகர் விஜய் தேவரகொண்டா கூறும்போது, “விஜய் சாரின் “குஷி” படம் மிகப்பெரிய பிளாக் […]

Continue reading …

100 மில்லியனை கடந்த “லியோ” பாடல்!

Comments Off on 100 மில்லியனை கடந்த “லியோ” பாடல்!

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படத்தின் மேல் ரசிகர்கள் மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ம் தேதி லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. இந்த பாடலை அனிருத் இசையில் விஜய்யே […]

Continue reading …

ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பிய விஜய் ரசிகர்!

Comments Off on ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பிய விஜய் ரசிகர்!
ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பிய விஜய் ரசிகர்!

“ஜெயிலர்” திரைப்படம் இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் திரைப்படத்தைப் பார்க்க வந்த விஜய் ரசிகர் ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கினர். சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் காலை 9 மணிக்கு “ஜெயிலர்” படத்தைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ரஜினி ரசிகர்கள் முதல்நாள் முதற்காட்சியை காண ஆர்வத்துடன் தியேட்டருக்குள் சென்றனர். இப்படத்தைப் பார்க்க இதே தியேட்டருக்கு விஜய் ரசிகர்களும் வந்துள்ளனர். இப்படத்தைப் பார்த்துக் […]

Continue reading …

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் விஜய் படம்!

Comments Off on ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் விஜய் படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் இவ்வாண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்போது திடீரென “லியோ” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக […]

Continue reading …

“லியோ” படம் இரண்டு பாகங்களா?

Comments Off on “லியோ” படம் இரண்டு பாகங்களா?

இயக்குனர் லோகேஷ் தற்போது விஜய் நடிப்பில் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்போது “லியோ” திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்போது திடீரென […]

Continue reading …

விஜய் படத்திற்கு அஜீத்திடமிருந்து முதல் வாழ்த்து!

Comments Off on விஜய் படத்திற்கு அஜீத்திடமிருந்து முதல் வாழ்த்து!

இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யின் 68வது படத்திற்கு கமிட்டானதற்கு முதல் வாழ்த்தே அஜீத்திடம் இருந்து வந்ததில் பெருமகிழ்ச்சி என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. விஜய் […]

Continue reading …

வெங்கட்பிரபுவின் ஓப்பன் டாக்!

Comments Off on வெங்கட்பிரபுவின் ஓப்பன் டாக்!

யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது குறித்து சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகளவில் சர்ச்சைகள் நடந்து வருகின்றன. ரஜினிதான் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என்றும், விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர். விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ள வெங்கட் பிரபுவிடம் இதுபற்றி பத்திரிக்கையாளர்கள் “விஜய்க்கு உங்கள் படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என்று டைட்டில் போடுவீர்களா?” என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு “இல்லை. அவர் எப்போதும் […]

Continue reading …