Home » Posts tagged with » Actor Vijay (Page 8)

லியோ குழுவுடன் காஷ்மீர் சென்ற நடிகர்கள்?

Comments Off on லியோ குழுவுடன் காஷ்மீர் சென்ற நடிகர்கள்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “லியோ.” இந்த படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்போது “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தின் முக்கியமானக் காட்சிகளை 60 நாட்கள் அங்கு தங்கி படமாக்கி வந்தது படக்குழு. இப்போது படத்தில் சில காட்சிகளை படமாக்க படக்குழு மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு 10ம் தேதி வரை தங்கி விடுபட்ட சில […]

Continue reading …

புஸ்ஸி ஆனந்திடம் விஜய் ரசிகர்கள் கேள்வி?

Comments Off on புஸ்ஸி ஆனந்திடம் விஜய் ரசிகர்கள் கேள்வி?

திருச்சி மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் வயலூரைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமான சைன் ஸ்பாவில் ஸ்பா,மசாஜ்,. ஸ்டிரீமிங் ஆகியவற்றுடன் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. சமீபத்தில், இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவர் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவானதாகவும், அதன்பின், அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். […]

Continue reading …

“லியோ” படத்திற்கு கேரளா தியேட்டர்களின் எண்ணிக்கை?

Comments Off on “லியோ” படத்திற்கு கேரளா தியேட்டர்களின் எண்ணிக்கை?

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர். இப்போது “லியோ” படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் பற்றிய ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. படம் கேரளாவில் […]

Continue reading …

அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா நடிகர் விஜய்?

Comments Off on அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா நடிகர் விஜய்?

புதிய அரசியல் கட்சி நடிகர் விஜய் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. நடிகர் விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார், இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்டது. சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர இலவச […]

Continue reading …

விஜய் அரசியல் குறித்து கருத்துக்கணிப்பு!

Comments Off on விஜய் அரசியல் குறித்து கருத்துக்கணிப்பு!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எந்தக் கட்சி பெரிதாக பாதிப்படையும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார். இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்டது. சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் […]

Continue reading …

நடிகர் விஜய்யை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

Comments Off on நடிகர் விஜய்யை பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ், நடிகர் விஜய் இலவச கல்விப் பயிலகம் இன்று தொடங்கவுள்ளது மாணவர்களுக்கு விஜய் செய்வது நல்ல விஷயம் என்று தெரிவித்துள்ளார். இன்று முதல் காமராஜர் பிறந்த நாளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளதாக நேற்று முன் தினம் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பினார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம், விழியகம், குருதியகம், விருந்தகம் ஆகிய […]

Continue reading …

நடிகர் விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர்!

Comments Off on நடிகர் விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர்!

தமிழகம் முழுவதும் இரவு பாடசாலை நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வரும் 15ம் தேதி முதல் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏழை எளிய மக்கள் பள்ளிக்கு செல்ல முடியாதவர்கள் கல்வி பயில்வதற்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் என்று கூறப்பட்டது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, “எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் […]

Continue reading …

“லியோ” படக்குழு மீண்டும் காஷ்மீர் பயணம்!

Comments Off on “லியோ” படக்குழு மீண்டும் காஷ்மீர் பயணம்!

விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் “லியோ” திரைப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டூடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் 60 நாட்களுக்கு மேல் படமாக்கினர். பின்னர் இப்போது சென்னையில் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ். இப்போது […]

Continue reading …

நிர்வாகிகளுக்காக விஜய் எழுதிய கடிதம்!

Comments Off on நிர்வாகிகளுக்காக விஜய் எழுதிய கடிதம்!

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.] தமிழகத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதற்கேற்றார்போல மெல்ல மெல்ல அரசியல் நோக்கிய தனது நகர்வுகளை விஜய் எடுத்து வைக்க தொடங்கியுள்ளார். அதன் முன்னோட்டமாகதான் தொகுதி வாரியாக நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரை அழைத்து பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. இதுதவிர விஜய்யின் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அன்னதானம், […]

Continue reading …

விஜய் பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு!

Comments Off on விஜய் பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகிறது. சமீபத்தில் “நான் ரெடி” என்ற பாடல் வெளியாகி இருந்தது. அந்த பாடலில் பெரும்பாலான காட்சிகளில் விஜய் வாயில் சிகரெட்டோடுதான் தோன்றினார். இது பலபேரை மேலும் முகம் சுழிக்க வைத்தது. விஜய்யின் மீது சென்னையைச் […]

Continue reading …