Home » Posts tagged with » Actor Vijay (Page 9)

லியோ படத்தில் அர்ஜுனா?

Comments Off on லியோ படத்தில் அர்ஜுனா?

விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு படத்தில் விஜய்யின் நண்பர் வேடம் என்றும் வில்லன் சஞ்சய் தத்துக்கு தம்பியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டியோவில் விஜய்யும் அர்ஜுனும் இளமையான தோற்றத்தில் மோதிக் கொள்ளும் ஆக்‌ஷன் காட்சிகளை சமீபத்தில் லோகேஷ் படமாக்கினார். இப்போது “லியோ” திரைபடத்தில் அர்ஜுனின் கெட்டப் பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நீளமான தலைமுடி மற்றும் தாடியோடு இருக்கும் அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக, இதுதான் […]

Continue reading …

விஜய்யுடன் நடிக்க மறுத்த வடிவேலுவின் காரணம்?

Comments Off on விஜய்யுடன் நடிக்க மறுத்த வடிவேலுவின் காரணம்?

தனது உடல் மொழியால் பல வருடங்களாக தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், சமூக ஊடகங்களில் மீம்களின் மூலமாக நிறைந்திருக்கிறார். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்” படம் தோல்வி அடைந்தது. முற்றிலும் மாறுபட்ட ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவர் மாரி செல்வராஜின் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் 29 அன்று வெளியாக உள்ளது. படத்துக்கு பெரியளவில் மக்களிடம் […]

Continue reading …

நடிகர் விஜய் பிறந்த நாள்: பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்!

Comments Off on நடிகர் விஜய் பிறந்த நாள்: பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்!

கல்வி நலத்திட்ட விழாவில் நடிகர் விஜய் பேசியதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தலைமை தொண்டரணியை சேர்ந்த ரசிகர்களுக்கு அம்பேத்கார் புத்தகங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி வருகின்றனர். இன்று இரவு 11.59 வரை பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதியில் விஜய் தலைமை […]

Continue reading …

ஸ்பெஷல் கேமராவில் லியோ படத்தின் ஆக்‌ஷன் காட்சி!

Comments Off on ஸ்பெஷல் கேமராவில் லியோ படத்தின் ஆக்‌ஷன் காட்சி!

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, “நண்பன்” மற்றும் “பீஸ்ட்” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு “லியோ” திரைப்படத்தின் மூலம் விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இத்திரைப்படத்துக்காக காஷ்மீரில் 60 நாட்கள் ஷூட் நடத்தி இப்போது சென்னையில் விறுவிறுப்பாக காட்சிகளை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். “லியோ” படம் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள ஒரு படமாக உருவாகி வருகிறது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான KOMODO-X என்ற அதிநவீன கேமராவை வரவழைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ளாராம் மனோஜ் பரமஹம்சா. இந்த அதிநவீன […]

Continue reading …

விஜய் பிறந்த நாளில் ‘லியோ’ பர்ஸ்ட்லுக்!

Comments Off on விஜய் பிறந்த நாளில் ‘லியோ’ பர்ஸ்ட்லுக்!

கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திற்குள் முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இடம்பெற்ற “நான் ரெடி” பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாடலை விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு “லியோ” படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் […]

Continue reading …

நடிகர் விஜய் பற்றி சீமான் பேச்சு

Comments Off on நடிகர் விஜய் பற்றி சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சூர்யா மறைமுகமாக மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருவது போல் நடிகர் விஜய் வெளிப்படையாக அந்த உதவியை செய்கிறார் என தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சீமான், “நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஆண்டுகளாக மறைமுகமாக செய்து வரும் சேவையை தான் […]

Continue reading …

திருத்திக் கொள்ளுங்கள், இல்லையேல் திருத்தப்படுவீர்கள்’- விஜய்க்கு எதிராக கொந்தளிக்கும் காடுவெட்டி குரு மகள்

Comments Off on திருத்திக் கொள்ளுங்கள், இல்லையேல் திருத்தப்படுவீர்கள்’- விஜய்க்கு எதிராக கொந்தளிக்கும் காடுவெட்டி குரு மகள்

அண்ணன் நடிகர் திரு. ஜோசப் விஜய் அவர்களே ( leo) லியோ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறீர்கள். உங்களின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று ‘நான் ரெடி’ என்ற வரிகளை கொண்ட பாடலை லியோ பட குழுவினர் வெளியிடப் போவதாக அறிவிப்பினை சமூக வலைதளம் மூலமாக அறிவித்திருப்பதை அறிந்தேன். அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பு போட்டோவில் அண்ணன் நடிகர் திரு. ஜோசப் விஜய் அவர்களே நீங்கள் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த […]

Continue reading …

விஜய் மாணவரை தேர்ந்தெடுத்தில் சர்ச்சை கிளப்பும் வீடியோ!

Comments Off on விஜய் மாணவரை தேர்ந்தெடுத்தில் சர்ச்சை கிளப்பும் வீடியோ!

நடிகர் விஜய் தனது நடிப்பையும் தாண்டி விரைவில் அரசியலிலும் இறங்குவதற்குண்டான அடித்தளமாக இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தினார். இதற்கான விழாவில் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலிருந்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய விஜய், ‘உன்கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க, […]

Continue reading …

விஜய் பேச்சு குறித்து உதயநிதி..!

Comments Off on விஜய் பேச்சு குறித்து உதயநிதி..!

இன்று நடைபெற்ற கல்வி விழாவில், “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யார் வரவேண்டும் யார் வர வேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை” என்று நடிகர் விஜய் பேசினார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்” என தனது கருத்தை கூறியுள்ளார். நடிகர் விஜய் இன்று நடைபெற்ற கல்வி விழாவில் 10 நிமிடம் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக “வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம், உங்கள் […]

Continue reading …

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்காக படத்திற்கு பிரேக்?

Comments Off on விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்காக படத்திற்கு பிரேக்?

சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடிகர் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. “லியோ” படத்தில் 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், இப்பாடல் காட்சி 11ம் தேதியுடன், சஞ்சத் தத் தன் பாடிகார்டுகளுடன் நடந்து வருவதுடன், அப்போது, […]

Continue reading …