Home » Posts tagged with » Congress (Page 5)

காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை!

Comments Off on காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை!

இன்று நடிகை விஜயசாந்தி சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகினார். தற்போது தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸில் இணைந்தார். தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. ‘பாரதிய ராஷ்டிரிய சமிதியிடம் […]

Continue reading …

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை!

Comments Off on பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை!

பாஜகவிலிருந்து பிரபல நடிகையான விஜயசாந்தி விலகி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை விஜயசாந்தி “தலைவாசல்” படத்தில் அறிமுகமானவர். சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தும், அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்தும் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். இவர் 1997ம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சார்பில் போட்டியிட்டு, 2009ம் ஆண்டு மெதக் தொகுதியில் போட்டியியிட்டு எம்பியானார். […]

Continue reading …

சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் விமர்சனம்

Comments Off on சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நாடகம் என்று பாஜக கட்சியை கடும் விமர்சனம் செய்துள்ளது. வீட்டு சிலிண்டர் ரூபாய் 200 குறைக்கப்படும் என நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் இன்று முதல் சென்னையில் சிலிண்டர் விலை ரூபாய் 918.50 என விற்பனையாகி வருகிறது. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் […]

Continue reading …

காங்கிரஸ் எம்.பி. அதானி குறித்து சர்ச்சையான கருத்து!

Comments Off on காங்கிரஸ் எம்.பி. அதானி குறித்து சர்ச்சையான கருத்து!

வெற்றிகரமாக இந்தியாவின் சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியுள்ளது. அடுத்த கட்டமாக நிலவில் மனிதர்களை குடியேற்றும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. சந்திராயன் 3 வெற்றி குறித்து பல அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். -திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் நெகட்டிவ் ஆக சில கருத்துக்களை தெரிவித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா இது குறித்து கூறும் போது “நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி […]

Continue reading …

லடாக் பகுதியில் ராகுல் காந்தி பைக் சவாரி!

Comments Off on லடாக் பகுதியில் ராகுல் காந்தி பைக் சவாரி!

இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். அங்கு அவர் பைக்கில் பயணம் செய்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். லே என்ற பகுதியிலிருந்து பேங்காங் என்ற ஏரி பகுதிக்கு பைக்கில் சவாரி மேற்கொண்டார். பேங்காங் ஏரியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. […]

Continue reading …

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?

Comments Off on தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா?

கே.எஸ். அழகிரியே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு தனித்தனியே கோஷ்டியும் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியை டில்லி தலைமை நியமித்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்று ஐந்து ஆண்டுள் ஆகியுள்ளது. அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், புதிய காங்கிரஸ் […]

Continue reading …

ராகுல் காந்திக்கு வரவேற்புக்கு ஏற்பாடு!

Comments Off on ராகுல் காந்திக்கு வரவேற்புக்கு ஏற்பாடு!

நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதால் அவருக்கு பிரம்மாண்டான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு வர இருக்கிறார். டில்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி அதன்பின் கார் மூலம் உதகமண்டலம் செல்கிறார். உதகையில் […]

Continue reading …

மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார் ராகுல் காந்தி!

Comments Off on மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார் ராகுல் காந்தி!

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்திற்கு ராகுல் காந்தி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தி மீது மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதனால் அவரது எம்பி பதவி பறிபோனது. இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் […]

Continue reading …

காங்கிரஸின்அனிமேஷன் வீடியோவால் பரபரப்பு!

Comments Off on காங்கிரஸின்அனிமேஷன் வீடியோவால் பரபரப்பு!

காங்கிரஸ் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவை டிரோல் செய்யும் விதமாக வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி இந்தியாவில் தொடர்ந்து 2வது முறையாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டும் பாஜக ஆட்சி முடிவடைகிறது. இதனால் 2024 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. சமீபத்தில் பாஜக பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி அனிமேஷன் வீடியோ […]

Continue reading …

பாஜக தலைவர் எச்சரிக்கை

Comments Off on பாஜக தலைவர் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணைமுதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றனர். காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது, பிஎப்ஐ போன்று வெறுப்புணர்வை தூண்டும் பஜ்ரங் தல் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் சித்தப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இன்னும் துறை ஒதுக்கவில்லை. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் […]

Continue reading …