கோவை, ஏப்ரல் 22 வே. மாரீஸ்வரன் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் பகுதியில் வசிக்கும் 39 வயது பெண் போலீஸ் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ். ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர். மற்றும் அவரது உறவினர்கள், அவருடன் […]