சென்னை : ஆசியா கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய “குடிசைக்குடியிருப்பு” பகுதியான மும்பை தாராவியில் எறத்தாழ ஏழு லெட்சம் மக்கள் குடியிருக்கின்றார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வந்திருந்து பல வகைப்பட்ட மக்கள் அங்கு வசித்து வந்தாலும் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். கண்ணுக்கு தெரியாத கொரோனா உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியாவில் அதுவும் மகாராஷ்ட்ராமாநிலத்தில்தான் அதிக அளவு பாதிப்பினை ஏற்ப்படுத்தி அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையின் முக்கிய பகுதியானதாராவியையும் நிலைகுலைய செய்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 2800 க்கும் மேற்ப்பட்டவர்கள் […]