Home » Posts tagged with » COVID 19 PM MODI CM’s Meet Video Conference
மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை!

மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை!

புது டெல்லி,மே 11 பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொளிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் செய்தியில், ‘’பிரதமர் நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு 5-வது முறையாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Comments Off on மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

புது டெல்லி,  ஏப்ரல் 27 கோவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் மாறி வரும் சூழ்நிலைகள் பற்றியும், சூழ்நிலையைக் கையாள்வது பற்றியும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு காணொளி மூலம் முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் மேற்கொள்வது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு மார்ச் 20, ஏப்ரல் 2, ஏப்ரல் 11 ஆகிய தேதிகளில் காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். முடக்கநிலை […]

Continue reading …