நடிகர் நானி தென்னிந்திய நடிகர்களில் சிறந்த கதைக்களன்களை தேர்வு செய்து நடித்து கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ரிலீசான நானி நடித்த “தசரா” திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30ம் […]