பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதித்துள்ளதால், கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனின் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி 42 வயதான கேட் மிடில்டன் இளவரசி. கடந்த ஜனவரியில் கேட் மிடில்டனுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில், “எனக்கு கீமோதெரபி […]