நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் முதன் முதலாக திறக்கப்பட்ட வங்கி இந்தியன் ஒவர்சீஸ் வங்கியாகும். அக்டோபர் 1977ல் நாகூர் தெருப்பள்ளி தெருவில் திறக்கப்பட்டு சிறப்பாக 44 வருடங்களாக இயங்கிவந்தது. கட்டிட மேம்பாடு தேவையின் காரணமாக இந்தியன் ஒவர்சீஸ் வங்கி புதிதான கட்டிடத்தில் நாகூர் மெயின் ரோடு அரசு மருத்துவமனை எதிரே இன்று திறக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவைக்கினங்க பல்வேறு புதிய வசதிகள் இங்கு ஏற்படுத்தபட்டுள்ளன. புதிய வங்கி அலுவலகத்தை நாகூர் தர்கா பரம்பரை ஆதீனமும் முன்னாள் தர்கா பிரசிடன்டுமான செய்யது […]
நாகை, ஜூலை 8 நாகை மாவட்டம் பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கு பின்புறம் உள்ள திடலில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நாகூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டபோது, மேல வாஞ்சூர் பகுதியை சேர்ந்த பகுருதீன் என்பவருடைய மகன் அசாருதீன் (19) என்ற இளைஞர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தபட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாகூர் காவல்நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து […]
Continue reading …நாகை மாவட்டம் நாகூர் ஆஸ்பத்திரி ரோடு மாப்பிள்ளை தெருவை சேர்ந்த பக்கிரிசாமி என்ற இளைஞர் மது பிரியர். நேற்று அதிக மது அருந்தியுள்ளார், குடிபோதையில் “குவார்ட்டர் “பாட்டிலை தன் ஆசனவாய் வழியாக உள்ளே விட்டுள்ளார். பாட்டில் முழுமையாக சென்றமையால் வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் துடிதுடித்துள்ளார். உடன் நாகை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் சேர்த்து ஸ்கேன் செய்து பார்த்த போது முழு பாட்டில் உள்ளே இருப்பது தெரிய வந்து டாக்டர்கள் அதர்ச்சி அடைந்து பக்கிரிசாமிக்கு […]
Continue reading …நாகப்பட்டினம், மே 27 நாகப்பட்டினம் கால்நடை துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக கணேசன் வேலை பார்த்து வருகிறார். வேதாரண்யம் அருகே உள்ள கத்தரி புலம் கால்நடை மருத்துவர் ராஜா என்பவர் உதவி இயக்குனரிடம் கடந்த 20/05/2020 அன்று தனக்கு வேலையின் ஊதிய சான்றிதழ் கேட்டுள்ளார், இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறினாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடைபெறும் போது அங்கு வேலை பார்க்கும் கிளார்க் செல்வராஜ் இருவரையும் சமாதானம் செய்யும்போது ராஜா […]
Continue reading …நாகை, மே 5மூர்த்தி தமிழ்நாட்டில் ஊரடங்கு சட்டத்தில் மதுபான கடைகள் மூடிய நிலையில் மது பிரியர்கள் ஒரு குவாட்டர் 300க்கு கூட கிடைக்காத நிலையில் பரிதவித்து வருகின்றனர். அருகில் உள்ள காரைக்கால் பகுதியில் இருந்து கடத்தி வர முயற்சித்தாலும் அந்த அரசாங்கம் கேமிரா மூலம் கண்காணித்து வருவதால் கடையில் உரிமையாளர்களின் உரிமை ரத்தாகி விடும் என்ற பயத்தில் உள்ளார்கள். நாகப்பட்டினம் அருகே பொய்யூர் கிராமத்தில் பூஞ்சோலை என்கிற தமிழ்செல்வன் தன் வீட்டில் எரிசாராயம் காய்ச்சுகின்ற தொழிலை ஆரம்பித்துள்ளார். […]
Continue reading …