Home » Posts tagged with » Netrikkan (Page 60)

‘கள்வன்’ திரைப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்!

Comments Off on ‘கள்வன்’ திரைப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்!

சமீபத்தில் “கள்வன்” திரைப்படம் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் பாரதிராஜா, இவானா, கேபிஒய் பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது. காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என “கள்வன்” திரைப்படம் ரசிகர்கள் […]

Continue reading …

தெலுங்கானா முதல்வர் பேச்சு!

Comments Off on தெலுங்கானா முதல்வர் பேச்சு!

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடிக்கு தற்போது 74 வயதாகிறது, பாஜகவில் பொதுவாக 75 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள் என்பதால் பிரதமர் மோடி பிரதமர் ஆனாலும் அவர் ஒரு ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பார்” என்றும் பேசி உள்ளார். இன்று தேர்தல் பிரச்சார மேடையில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசிய போது “75 வயதாகிய எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். மோடிக்கும் தற்போது […]

Continue reading …

ஏஐ பாடப் பிரிவு மற்றும் வணிகவியல் படிப்புக்கு டிமாண்ட்!

Comments Off on ஏஐ பாடப் பிரிவு மற்றும் வணிகவியல் படிப்புக்கு டிமாண்ட்!

ஏஐ பாடங்களில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அதிகளவில் சேர ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர். அதிகளவிலான மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த படிப்புக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது ஏஐ பட்டதாரிகளை தேடி வருகின்றன. அதனால் இந்த படிப்புக்கு திடீரென டிமாண்ட் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வணிகவியல் படிப்புக்கும் நல்ல டிமாண்ட் உள்ளதாகவும் […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சால் பரபரப்பு!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சால் பரபரப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால், “மோடி மீண்டும் பிரதமரானால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கைது செய்து விடுவார், அதற்கான திட்டம் இருக்கிறது” என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் இருந்த நேற்று வெளியானார். இன்று நடந்த பிரம்மாண்டமான பேரணியில் அவர் பேசும்போது, “அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் பிரதமர் மோடி கைது செய்வார், அவர் மீண்டும் பிரதமர் ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் […]

Continue reading …

பத்ம விருதுடன் பேரணி நடத்த பிரேமலதா திட்டம்!

Comments Off on பத்ம விருதுடன் பேரணி நடத்த பிரேமலதா திட்டம்!

சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதிக்கு கேப்டன் விஜயகாந்த்துக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதுடன் பிரேமலதா விஜயகாந்த் பேரணியாக செல்ல முயன்ற போது அவரை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குடியரசு தலைவரிடம் விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். அந்த விருதை விஜயகாந்த்துக்கு சமர்ப்பிக்கும் விதமாக சென்னை வந்தவுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதி வரை பேரணி நடத்த திட்டமிட்டார். ஆனால் அனுமதியின்றி பேரணி நடத்தக் கூடாது என […]

Continue reading …

பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் செல்ல தடையா?

Comments Off on பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் செல்ல தடையா?

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்கள் செல்ல தடை விதிக்க ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளி வாகனங்களை தற்போது அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பள்ளி பேருந்துகளில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படுகிறது என்றும் இதனால் எதிர்பாராத உயிரிழப்பு ஏற்படுகிறது […]

Continue reading …

494 மதிப்பெண் எடுத்த மாணவன் தற்கொலை!

Comments Off on 494 மதிப்பெண் எடுத்த மாணவன் தற்கொலை!

சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் வெளியானது. தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயாவர்மன் (வயது 17) கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அவர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நேற்று மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வெகு நேரமாக வீட்டில் […]

Continue reading …

பெங்களூருவில் பலத்த கனமழை!

Comments Off on பெங்களூருவில் பலத்த கனமழை!

நேற்றிரவு பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக தரையிறங்க முடியாத 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. நேற்றிரவு பெங்களூருவில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 10 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இன்று அதிகாலை பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும், 10 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. முன்னதாக பெங்களூரு நகரம் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் […]

Continue reading …

10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்!

Comments Off on 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்!

சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 94 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது, அதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்யும் தேதியும் அறிவிக்கப்பட்டது. 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இன்று காலை தேர்வு முடிவுகள் 9 மணிக்கு தேர்வு துறை இயக்குனர் […]

Continue reading …

விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி!

Comments Off on விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி!

சாய்பல்லவியை விளம்பரத்தில் நடிக்க அழகுபொருள் நிறுவனம் ஒன்று கேட்டதற்கு மறுத்துவிட்டாராம். நடிகை சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் பிஸியாக வலம் வருகிறார். “பிரேமம்“ படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி சிறந்த டான்ஸரும் கூட. தொடர்ந்து இவர் நடித்த “மாரி 2,” “ஷ்யாம் சிங்கா ராய்” என பல திரைப்படங்களும் ஹிட்டானது. பிரபலமான நடிகர், நடிகைகளை பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்வதற்கான விளம்பர படத்தில் நடிக்க வைப்பது வழக்கம். […]

Continue reading …