ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் தமிழ் படங்கள் உட்பட பல மொழிப்படங்களும் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு வாரமும் சுமார் பத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வகையில், பதான்: ஷாருக்கான் நடித்த படம் அமேசானில் ரிலீசாகிறது. பகாசூரன்: மோகன் ஜி இயக்கிய இந்த படம் அமேசானில் வெளியாகிறது. ரிலீஸ் ஹண்ட்டர் இந்தி வெப்தொடர் அமேசானில் ரிலீசாகிறது. செங்களம் என்ற தமிழ் வெப்தொடர் ஜீ5 சேனலில் ரிலீசாகிறது. […]
செல்வராகவன் நடிப்பில், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு சிலர் இத்திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் இத்திரைப்படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது படம் மக்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக மோகன் ஜெயின் இச்செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை […]
Continue reading …