Home » Posts tagged with » PM CARES
பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழ்மையை பொருட்படுத்தாமல் தாராளம்

பிரதமர் நிவாரண நிதிக்கு ஏழ்மையை பொருட்படுத்தாமல் தாராளம்

மதுரை, ஏப்ரல் 22 மதுரையில், 65 வயதான பெண் ஒருவர், உணவுக்காக வைத்திருந்த பணத்தை, பிரதமருக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களின் நிவாரண நிதிக்கும் நன்கொடையாக வழங்கி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மதுரையில் உள்ள ரிசர்வ் லைன் அஞ்சலகத்திற்கு இன்று வந்த, 65 வயதான திருமிகு. கார்த்திகா பாலநாயகம் அம்மாள், ரூ.100/- வீதம், 32 மணியார்டர்களை அனுப்பினார். பிரதமருக்கும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் நிவாரண நிதிக்காக […]

நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !

Comments Off on நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !
நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி !

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில் மத்திய அரசுக்கு 50 லட்சம், மாநில அரசுக்கு 50 லட்சம்,  பெப்சி யூனியனுக்கு 50 லட்சம், நடன சங்கத்திற்கு 50 லட்சம் மற்றும் மாற்று திறனாளி சிறுவர்களுக்கு 25 லட்சம் அளித்துள்ளார். மீதமுள்ள 75 லட்சத்தை ஏழை தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவ தந்துள்ளார்.

Continue reading …

பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் புரோஹித் !

Comments Off on பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் புரோஹித் !
பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் புரோஹித் !

சென்னை : கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணத்துக்காக பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிகளுக்கு தலா ரூ.1 கோடியை தன் விருப்புரிமை நிதியில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கரோனா வைரஸ் பரவு வதை தடுக்கும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு தோள்கொடுக்கும் வகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமரின் பொதுமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி மற்றும் தமிழக முதல்வர் பொது […]

Continue reading …