சுதந்திர தினத்திற்காக அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளதால் சென்னையில் மூன்று நாட்களுக்கு பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் குறித்து மாநகர போக்குவரத்து துறையின் அறிவிப்பு இதோ… 05,09,13.08.2024 ஆகிய நாட்களில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருப்பதால் காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்கண்ட சாலலகளில் தற்பொழுது நடைமுறைகளில் உள்ள போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில் […]
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக நாளை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் பணிமனையில் கால்வாய் அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து டில்லி செல்லும் தமிழ்நாடு சம்பர்க் கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12651) நாளை முதல் செங்கல்பட்டு, மேல்பாக்கம், […]
Continue reading …சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். நாளை 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதை அடுத்து நாளை மற்றும் மார்ச் 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியான அறிவிப்பில், “பெல்ஸ் […]
Continue reading …