Home » Posts tagged with » Selfie death

50 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்!

22 வயது வாலிபர் அருவியில் குளித்து கொண்டே செல்பி எடுத்த போது 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செல்பி எடுக்கும் மோகத்தால் எத்தனை ஆபத்துகள் வந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வில்லை. ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க கூடாது என ஏற்கனவே பலமுறை அறிவுத்தப்பட்டும், ஆபத்தை கண்டு கொள்ளாமல் பல இளைஞர்கள் செல்பி எடுத்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தடை செய்யப்பட்ட மாசிலா […]

நீர்வீழ்ச்சி அருகே செல்பி: மாணவருக்கு நேர்ந்த கதி

Comments Off on நீர்வீழ்ச்சி அருகே செல்பி: மாணவருக்கு நேர்ந்த கதி
நீர்வீழ்ச்சி அருகே செல்பி: மாணவருக்கு நேர்ந்த கதி

நீலகிரி, ஏப்ரல் 29 நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே செல்பி எடுக்க முயன்றபோது நீர் வீழ்ச்சியில் விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் டீ கடை வைத்திருப்பவர் ஸ்ரீரிதரன் இவரது மகன் அகில் 20 வயது இவர் கோவை தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார், நேற்று மாலையில் குளிக்க ஆற்றுக்கு சென்றவர் அங்கிருந்த அருவி முன்பு செல்பி எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, மாலை ஆகியும் […]

Continue reading …