அஜீத்தின் புகைப்படம் வைரல்!

Filed under: சினிமா |

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அஜீத்தின் வேர்ல்ட் டூர் டாகுமெண்ட்ரியாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அஜீத்தின் பைக் டிரிப் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. நேபாளத்திற்கு சுற்று பயணம் சென்றுள்ள அஜீத் அங்குள்ள மக்களுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அஜீத் மிகவும் வயதான தோற்றத்தில் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் கிண்டலடித்ததோடு மட்டுமல்லாமல் “உங்க சினிமா கேரியர் அவ்ளோதான். இத்தோட படங்களில் நடிக்க வேண்டாம்” என விமர்சித்து வருகின்றனர்.