இஸ்லாமியரான பின் கவர்ச்சியில் கலக்கும் மோனிகா!

Filed under: சினிமா,தமிழகம் |

monicaநதிகள் நனைவதில்லை படத்தில் மோனிகா கவர்ச்சி உடையில் செமையாக கலக்கியிருக்கிறார். படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டே மோனிகாதான். மழையில் நனைந்து கதாநாயகனுடன் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்டு அசத்திவிட்டார். மோனிகா சமீபத்தில்தான் இஸ்லாமியராக மாறி, இஸ்லாமியர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக தடாலடியாக அறிவித்தார்!